SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 11, 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)இயற்கைச் சக்தியாக விளங்கும் சூரியசக்தியை பயன்படுத்துவதன் மூலம் நோயற்ற வாழ்வுக்கும் சிக்கன
வாழ்வுக்கும் வழி வகுக்க முடியும்
ஆ)இயற்கைச் சக்தியாக விளங்கும் சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம் நோயற்ற வாழ்வுக்கும் சிக்கன
வாழ்வுக்கும் மூலம் நோயற்ற வாழ்வுக்கும்  வழி வகுக்க முடியும்
இ)இயற்கைச சக்தியாக விளங்கும் சூரிய சக்தியைப பயன்படுத்துவதன் மூலம் நோயற்ற வாழ்வுக்கும் சிக்கன
வாழ்வுக்கும் வழி வகுக்க முடியும்
ஈ)இயற்கைச் சகத்தியாக விளங்கும் கூரியச்க்தியை பயன்படுத்துவதன் மூலம் நோயற்ற வாழ்வுக்கும் சிக்கன
வாழ்வுக்கும் வழி வகுக்க முடியும்
விடை : இ)இயற்கைச சக்தியாக விளங்கும் சூரிய சக்தியைப பயன்படுத்துவதன் மூலம் நோயற்ற வாழ்வுக்கும் சிக்கன

102.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சித்திரை திங்களில் வந்து பார்க்கும்படிக் கூறினார்
ஆ)சித்திரைத் திங்களில் வந்து பார்ககும்படிக் கூறினார்
இ)சித்திரை திங்களில வந்து பார்க்கும்படி கூறினார்
ஈ)சித்திரைத் திங்களில் வந்து பார்க்கும்படி கூறினார்
விடை : ஈ)சித்திரைத் திங்களில் வந்து பார்க்கும்படி கூறினார்

103.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வ.உ.சிதம்பரனார் செய்நன்றி மறவா செம்மல் ஆவார்
ஆ)வ.உ.சிதம்பரனார் செய்நன்றி மறவா செம்மல் ஆவார்
இ)வ.உ.சிதம்பரனார்  செய்நன்றி மறவாச் செம்மல் ஆவார்
ஈ)வ.உ.சிதம்பரனார்ச் செய்நன்றி மறவா செம்மல் ஆவார்
விடை : ஆ)வ.உ.சிதம்பரனார் செய்நன்றி மறவா செம்மல் ஆவார்

104.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)இராமன் மாயமானை தேடி சென்றான்
ஆ)இராமன் மாயமானை தேடி சென்றான்
இ)இராமன் மாயமானைத் தேடிச் சென்றான்
ஈ)இராமன் மாயமானை தேடிச் சென்றான்
விடை : இ)இராமன் மாயமானைத் தேடிச் சென்றான்

105.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சொற்களை பகாபதம் பகுபதம் என இருவகைப்படுத்துவர்
ஆ)சொற்களைப் பகாபதம் பகுபதம் என இருவகைப்படுத்துவர்
இ)சொற்களைப் பகாபதம் பகுப்பதம்  என  இருவகைப்படுத்துவர்
ஈ)சொற்களை பகாபதம் பகுப்பதம் என இருவகைப்படுத்துவர்
விடை : இ)சொற்களைப் பகாபதம் பகுப்பதம்  என  இருவகைப்படுத்துவர்

106.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சிரிக்க தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இரள் ஆகும்
ஆ)சிரிக்கத் தெரியாவர்களுக்குப் பகல் பொழுதும் இருள் ஆகும்
இ)சிரிக்க தெரியாதவர்களுக்குப் பகல் பொழுதும் இரள் ஆகும்
ஈ)சிரிக்கத் தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இருள் ஆகும்
விடை : ஆ)சிரிக்கத் தெரியாவர்களுக்குப் பகல் பொழுதும் இருள் ஆகும்

107.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கடமையைச் செய் பலனை கேள்
ஆ)கடமையைச் செய் பலனைக் கேள்
இ)கடமையை செய் பலனைக் கேள்
ஈ)கடமையை செய் பலனை கேள்
விடை : ஆ)கடமையைச் செய் பலனைக் கேள்

108.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சந்திப் பிழையற்ற வாடகைக்கு கிடைக்கும்
ஆ)மரச்சாமன்கள் வாடகைக்கு கிடைக்கும்
இ)மரச்சாமன்கள் வாடகைக்குக் கிடைக்கும்
ஈ)மரசாமன்கள் வாடகைக்குக் கிடைக்கும்
விடை : இ)மரச்சாமன்கள் வாடகைக்குக் கிடைக்கும்




No comments:

Post a Comment