TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்து எழுதுக நல்லஃதூறும்
அ)நல்ல + ஆஃது + உறும்
ஆ)நன்மை + அஃது + உறும்
இ)நல்லது + உறும்
ஈ)நன்மை + அது + உறும்
விடை : ஈ)நன்மை + அது + உறும்
92.பிரித்து எழுதுக : புறத்துறுப்பு
அ)புறம் + உறுப்பு
ஆ)புறத்து + உறுப்பு
இ)புற + உறுப்பு
ஈ)புற + துறுப்பு
விடை : அ)புறம் + உறுப்பு
93.பிரித்து எழுதுக: தரமில்லை
அ)தர + இல்லை
ஆ)தர + மில்லை
இ)தரம் + இல்லை
ஈ)தரம் + இல் + ஐ
விடை : அ)தர + இல்லை
94.பிரித்து எழுதுக: வெங்கதிர்
அ)வெங் + கதிர்
ஆ)வெங்கு + கதிர்
இ)வெம்மை + கதிர்
ஈ)வெண்மை + கதிர்
விடை : இ)வெம்மை + கதிர்
95.பிரித்து எழுதுக : மற்றிரண்டு
அ)மற்று + இரண்டு
ஆ)மற்ற + இரண்டு
இ)மற் + றிரண்டு
ஈ)மற்ற + விரண்டு
விடை : அ)மற்று + இரண்டு
96.எதிர்சசொல் தருக : இளமை
அ)முதுமை
ஆ)வறுமை
இ)சிறுமை
ஈ)அகவை
விடை : அ)முதுமை
97.எதிர்ச்சொல் தருக : இழந்தான்
அ)அடைந்தான்
ஆ)பெற்றான்
இ)இழந்திலன்
ஈ)ஈட்டினன்
விடை : ஆ)பெற்றான்
98.எதிர்ச்சொல் தருக: பெருமை
அ)சிறுமை
ஆ)வறுமை
இ)வெம்மை
ஈ)சிறப்பு
விடை : அ)சிறுமை
99.எதிர்ச்சொல் தருக: இம்மை
அ)உண்மை
ஆ)இல்லாமை
இ)இயலாமை
ஈ)மறுமை
விடை : ஈ)மறுமை
100.எதிர்ச்சொல் தருக: இசை
அ)மருள்
ஆ)எளிமை
இ)வசை
ஈ)முடிவு
விடை : இ)வசை
No comments:
Post a Comment