TNPSC பொதுத்தமிழ்
91. 'நட்டர்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)நட்ட
ஆ)நட்டு
இ)நடு
ஈ)நட்டல்
விடை : இ)நடு
92.'புகன்றான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)புகன்
ஆ)புகல்
இ)புகு
ஈ)புக
விடை : ஆ)புகல்
93.'செய்க' - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)செய்திடுக
ஆ)செய்க
இ)செய்ய
ஈ)செய்
விடை :ஈ)செய்
94.'உடைந்தது' - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)உடைந்த
ஆ)உடை
இ)உடைந்து
ஈ)உடைத்து
விடை : ஆ)உடை
95.'கிடந்தார் ' - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)கிடந்து
ஆ)கிடந்த
இ)கிட
ஈ)கிடத்தல்
விடை : இ)கிட
96.பட்டியல் I உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.வேராம் அ.மாணிக்கவாசகர்
2.திருவாசகம் ஆ.ஆண்டாள்
3.திருப்பாவை இ.சுந்தரர்
4.திருப்பபுகழ் ஈ.அருணகிரிநாதர்
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
97.பட்டியல் I உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல் - ஐ பட்டியல் - ஐஐ
1..சீறாப்புராணம் அ.நாதகுத்தனார்
2.வனவாசம் ஆ.நம்மாழ்வார்
3.குண்டலகேசி இ.உமறுப்புலவர்
4.திருவாய்மொழி ஈ.கண்ணதாசன்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
98.பட்டியல் I உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் – II
1.குடும்ப விளக்கு அ.திரு.வி.கலியாணசுந்தரனார்
2.கண்ணன் பாட்டு ஆ.பாரதிதாசன்
3.பெண்ணின் பெருமை இ.சீத்தலைச் சாத்தனார்
4.மணிமேகலை ஈ.பாரதியார்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
99.பட்டியல் I உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1. நறை அ.மாலை
2.தொடை ஆ.தேன்
3.அகந்தை இ.கூந்தல்
4.குழல் ஈ.ஆணவம்
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
100.பட்டியல் I உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் – II
1.பொதும்பர் அ.இரவு
2.புயம் ஆ.சினம்
3.முனிவு இ.சோலை
4.அல் ஈ.தோள்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
No comments:
Post a Comment