TNPSC பொதுத்தமிழ்
1.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
1.குவியல் அ. உச்சி
2.சிகரம் ஆ. கற்குகை
3.கல்லளை இ. சிறியவீடு
4.சிற்றில் ஈ. கூட்டம்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
2.பிறமொழிச் சொல்லைக் கண்டறிக
அ)உணவு
ஆ)பழம்
இ)வெஜிடபிள்
ஈ)கிழங்கு
விடை : இ)வெஜிடபிள்
3.பிறமொழிச் சொல்லைக் கண்டறிக
அ)சாலை
ஆ)மார்க்கெட்
இ)எழுதுகோல்
ஈ)பாதை
விடை : ஆ)மார்க்கெட்
4.தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
அ)ஹேட்
ஆ)பங்கஜம்
இ)பாதம்
ஈ)ஸ்டமக்
விடை : இ)பாதம்
5.தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
அ);மார்க்கெட்
ஆ)பிளவர்
இ)கனி
ஈ)ரோடு
விடை : இ)கனி
6.விருந்தெதிர் பிரித்து எழுதுக
அ);விருந்து + தெதிர்
ஆ)விருந் + எதிர்
இ)விருந்து + எதிர்
ஈ)விருந் + தெதிர்
விடை : ஈ)விருந் + தெதிர்
7.'நல்லார்" எதிர்ச்சொல் தருக
அ)வல்லார்
ஆ)சொல்வார்
இ)பொல்லார்
ஈ)சொல்லார்
விடை : ஈ)சொல்லார்
8.மெல்லடி பிரித்து எழுதுக
அ)மெல்ல + அடி
ஆ)மெல் + அடி
இ)மென்மை + அடி
ஈ)மெல் + அடி
விடை : ஈ)மெல் + அடி
9.செம்மொழி பிரித்து எழுதுக
அ)செம் + மொழி
ஆ)செ + மொழி
இ)செம்மை + மொழி
ஈ)செஞ்கு + மொழி
விடை : ஈ)செஞ்கு + மொழி
10.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மருதம்
ஆ)முல்லை
இ)நெய்தல்
ஈ)நட்பு
விடை : ஈ)நட்பு
No comments:
Post a Comment