TNPSC பொதுத்தமிழ்
31.கண்ணி என்ற செந்தமிழ்ச் சொல்லின் பொருள்
அ)குமரி
ஆ)வஞ்சி
இ)இளமை
ஈ)தலைமாலை
விடை : ஆ)வஞ்சி
32.பொருள் அறிந்து பொருந்த்து
சொல் பொருள்
1.ஊன் அ.குற்றம்
2.மாசு ஆ.கூரியன்
3.கதிரவன் இ.உலகம்
4.வையம் ஈ.இறைச்சி
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
33.'ஈ" என்பதன் பொருள்
அ)மரம்
ஆ)ஈட்டி
இ)கொடு
ஈ)பறத்தல்
விடை : இ)கொடு
34.பொருத்துக
சொல் பொருள்
1.பளு அ.கடல்
2.ஆழி ஆ.சுமை
3.ஊழி இ.எண்ணம்
4.சிந்தனை ஈ.உலகம்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
35.சொல்லின் பொருளறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.வெற்பு மூங்கில்
2.மாருதல ஆ.பாம்பு
3.அரவம் இ.மலை
4.வேய் ஈ.காற்று
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
36.சொல்லின் பொருளறிந்து பொருத்துக
1.ஏதம் அ.மூதேவி
2.த்வ்வை ஆ.நரகம்
3.தீயுழி இ.பழி
4.வடு ஈ.துன்பம்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
37.யாருக்கு எந்த சிறப்புப் பெயர் - பொருத்திடுக
சிறப்புப் பெயர் உரியவர்
1.திருப்புகழ் ஜோதி அ.ஜவஹர்லால நேரு
2.ஆசிய ஜோதி ஆ.கிருபானந்த வாரியார்
3.அருட்பெருஞ்ஜோதி இ.விளையாட்டுப் போட்டி
4.ஒலிம்பிக் ஜோதி ஈ.இராமலிஙகர்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
38.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.மகாபாரதம் அ.பரஞ்சோதி முனிவர்
2.இராமாயணம் ஆ,குமரகுருபரர்
3.மீனாட்சியம்மை இ.ஸ்ரீ வில்லிப்புத்தூர்
4.மீனடாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஈ.கம்பர்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
39.தொடரால் சிறப்புறும் கவிஞரின் பெயரைத் தேர்வு செய்க
1.தேசிய கவி அ.கண்ணதாசன்
2.விடுதலைக் கவி ஆ.பாரதியார்
3.புரட்சிக் கவி இ.நாமக்கல கவிஞர்
4.கவியரசு ஈ.பாரதிதாசன்
அ)(1-)(2-)(3-)(4-)
ஆ)(1-)(2-)(3-)(4-)
இ)(1-)(2-)(3-)(4-)
ஈ)(1-)(2-)(3-)(4-)
விடை : ஆ)(1-)(2-)(3-)(4-)
40.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.திருக்குறள் அ.முன்றுறையரையளார்
2.இனியவை நாற்பது ஆ.விளம்பி நாகனார்
3.பழமொழி நானூறு இ.பூதஞ்சேந்தனார்
4.நான்மணிக்கடிகை ஈ.திருவள்ளுவர்
அ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
No comments:
Post a Comment