SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 17, 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.இவற்றில் திரு.வி.க இயற்றாத செய்யுள் நூல் எது?
அ)பெண்மானம் இதய ஒலி
ஆ)அருகன் அருகே உரிமை வேட்டல்
இ)பொதுமை வேட்டல்
ஈ)பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும்
விடை : அ)பெண்மானம் இதய ஒலி

12.திரு.வி.க பற்றிய சரியான கூற்று எது
அ)தேசபக்தன் நவசக்கதி இதழ்களை நடத்தினார்
ஆ)தொழிலாளர் இயக்கம் நடத்தினார்
இ)வழக்கறிஞர் பணியை துறந்தார்
ஈ)சுத்த சன்மார்க்கியாகி தொண்டாற்றினார்
விடை : இ)வழக்கறிஞர் பணியை துறந்தார்

13.திரு.வி.க உடல்தளர்ந்து படுக்கையில் இருந்தபோதும் வளர்ச்சியும் வாழ்வும் இல்லது படுக்கைப் பிதற்றல் என்னும் நூலை இவரின் உதவியுடன் வெளியிட்டார்
அ)சிஙகாரவேலர்
ஆ)மறைமலையடிகள்
இ)மு.வரதராசனார்
ஈ)மா.இராசமாணிக்கனார்
விடை : இ)மு.வரதராசனார்

14.இவற்றில் திரு.வி.க பற்றிய தவறான கூற்று எது?
அ)தமிழ்த்தென்றல் ,தமிழ்ச்சோலை சிறப்பு பெயர்கள்
ஆ)பெரியபுராணக்குறிப்புரை எழுதினார்
இ)திருக்குறள் முதல் 10 அதிகாரங்களுக்கு விளக்கவுரை
ஈ)திருவிளையாடற் புராணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
விடை : ஈ)திருவிளையாடற் புராணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

15.இவற்றில் திரு.வி.க பற்றிய கூற்று எது?
அ)நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்
ஆ)பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்
இ)தமிழ் இறந்தபின் தமிழ்மண்மட்டுமிருந்தென்ன?
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

16.ஒலைச்சுவடி பற்றி சரியான கூற்று எது
அ)பனைஒலை பக்குவப்படுத்தப்பட்டது
ஆ)பனைஒலையால் எழுத்தாணி கொண்டு எழுதுவார்கள்
இ)செய்யுள் ,இலக்கணம் எழுதப்பட்டன
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

17.ஒலைச்சுவடி பற்றிய தவறான கூற்று எது?
அ)ஒலைச்சுவடிகளில் புள்ளி இருக்காது
ஆ)ஒற்றைக்கொம்பு,இரட்டைக்கொம்பு பொயிதாக இருக்கும்
இ)எழுதப்பட்ட ஒலைக்கு ஒலைச்சுவடி என பெயர்
ஈ)ஒலை கிழியாமல் எழுதுதல் வேண்டும்
விடை : ஆ)ஒற்றைக்கொம்பு,இரட்டைக்கொம்பு பொயிதாக இருக்கும்

18.இவற்றில் எங்கு இலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுவதில்லை?
அ)சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
ஆ)சென்னை அரசு ஆவணக் காப்பகம்
இ)சென்னை செம்மொழித்தமிழ் ஆய்வு நிறுவனம்
ஈ)தஞ்சாவூர் சரசுவதி நூலகம்
விடை : இ)சென்னை செம்மொழித்தமிழ் ஆய்வு நிறுவனம்

19.இவற்றில் உ.வே.சா பற்றிய தவறான கூற்று எது?
அ)பிறந்த ஊர் உத்தமதானபுரம்
ஆ)இயற்பெயர் பார்த்தாசாரதி
இ)ஆசிரியர் மகாவித்தவான் மீனாட்சிசுந்தரம்
ஈ)உத்தமதானபுரம் வேங்கடசுவப்பு சாமிநாதான்
விடை : ஆ)இயற்பெயர் பார்த்தாசாரதி

20.உ.வே.சா.தனது வரலாற்றை என் சரிதம் என எந்த இதழில் தொடராக எழுதினார்?
அ)குமுதம்
ஆ)மணிக்கொடி
இ)ஆனந்தவிகடன்
ஈ)சுதேசமித்ரன்
விடை : இ)ஆனந்தவிகடன்




No comments:

Post a Comment