SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 16, 2016

40.TNPSC பொதுத்தமிழ்TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பரஞ்சோதி முனிவர் இயற்றாத நூல் எது?
அ)திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா
ஆ)மதுஐரப் பதிற்றுப்ப த்தந்தாதி
இ)திருவிளையாடற்புராணம்
ஈ)சிவபோத சாரம்
 விடை : ஈ)சிவபோத சாரம்

2.இவற்றில் திருவிளையாடற்புராணத்தில் அமைந்துள்ள காண்டம் எது?
அ)மதுரைக் காண்டம்
ஆ)கூடற் காண்டம்
இ)திருவாலவாய்க் காண்டம்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

3.திருவிளையாடற் புராணம் நூலுக்கு உரையெழுதியவர்?
அ)மறைமலையடிகள்
ஆ)ந.மு.வேங்கடசாமி
இ)எஸ்.வையாபுரியப்பிள்ளை
ஈ)கா.நமச்சிவாய முதலியார்
விடை : ஆ)ந.மு.வேங்கடசாமி
  
4.தருமிக்கு கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலை வழங்கிய இறைவன் யார்?
அ)முருகப்பெருமான்
ஆ)தியாகராசர்
இ)சொக்கநாதர்
ஈ)அரிநாதர்
விடை : இ)சொக்கநாதர்
  
5.இந்திரன்போல் உடல் முழுவதும் கண்களை உடையவராயினும் உமது பாடல் குற்றமுடையதே என கூறியவர்
அ)சிவபெருமான்
ஆ)தருமி
இ)நக்கீரன்
ஈ)சண்பகப் பாண்டியன்
விடை : இ)நக்கீரன்
  
6.திருவிளையாடற் புராணம் கூறும் கற்றைவார் சடையான் யார்?
அ)இந்திரன்
ஆ)கண்பகப் பாண்டியன்
இ)தருமி
ஈ)சிவபெருமான்
விடை : ஈ)சிவபெருமான்

7.இவற்றில் அந்தகக் கவி வீரராகவர் எழுதிய நூல் எது?
அ)திருக்கழுக்குன்றப் புராணம்
ஆ)சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
இ)சந்திரவாணன் கோவை
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

8.பெரிய புராணத்தை அருளியவர்
அ)திருமூலர்
ஆ)சேக்கிழார்
இ)திருநாவுக்கரசர்
ஈ)மாணிக்கவாசகர்
 விடை : ஆ)சேக்கிழார்

9.பெரியபுராணம் இவரைப் பற்றி கூறுகிறது
அ)தளியடியார் அறுபத்துமூவர்
ஆ)தொகையடியார் ஒன்பதின்மர்
இ)மொத்தம் எழுபத்திருவர் சிவனடியார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

10.இவற்றில் பெரியபுராணம் பற்றிய தவறான கூற்று எது?
அ)சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்
ஆ)தில்லை நடராசப் பெருமான் உலக மெல்லாம் என அடியெடுத்து கொடுத்தார்
இ)பாடல்கள் அனைத்தும் தெய்வ மணம்கமழும் தன்மையுடையன
ஈ)சிவன் திருமால்,முருகன் ஒருங்கே காட்டும் காவியம்
விடை : ஈ)சிவன் திருமால்,முருகன் ஒருங்கே காட்டும் காவியம்



No comments:

Post a Comment