TNPSC பொதுத்தமிழ்
31.பொருத்துக
1.குரவர் அ.பாலை
2.சுரம் ஆ.கன்று
3.உகிர் இ.பெற்றோர்
4.கரி ஈ.நகம்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
32.பொருள் அறிந்த பொருத்துக
பொல் பொருள்
1.மாரன் அ.குழந்தை
2.தாரம் ஆ.மனமதன்
3.எழில் இ.மனைவி
4.மழலை ஈ.அழகு
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
33.குறியீட்டைப் பயன்படுத்தி பொருத்தம் கொடு
1.எழில் அ.மழை
2.முகில் ஆ.காற்று
3.தென்றல் இ.மேகம்
4.மாரி ஈ.அழகு
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
34.பொரளறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.வேய் அ.உணவு
2.உடுக்கை ஆ.ஒருவகை மீன்
3.கயல் இ.மூங்கில்
4.உண்டி ஈ.ஆடை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-இ)(4-அ)
35.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.அவா அ.கோபம்
2.அவலம் ஆ.ஆசை
3.வெகுளி இ.துன்பம்
4.மாரி ஈ.மழை
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
36.பொருத்தமான பொருளைத் தேர்க
1.அரவம் அ.அலை
2.திரை ஆ.பாம்பு
3.ஞாலம் இ.உச்சி
4.சிகரம் ஈ.உலகம்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
37.பொருத்தமான பொருளைத் தேர்க
1.தார் அ.படகு
2.பரி ஆ.மாலை
3.ஏறு இ.குதிரை
4.நாவாய் ஈ.ஆண்சிங்கம்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-இ)
38.பொருத்தமான பொருளைத் தேர்க
சொல் பொருள்
1.சிந்தை அ.குற்றம்
2.மடி ஆ.செல்வம்
3.மாசு இ.மனம்
4.அக்கம் ஈ.சோம்பல்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
39.பொருத்துக - பொருள் றல்
1.சங்கமம் அ.ஆறு
2.நித்திரை ஆ.டல்
3.வசந்தம் இ. உறக்கம்
4.நதி ஈ.வேனில்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
40.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்:
1.வித்து அ.தருதல்
2.பகுத்து ஆ.சொல்லுதல்
3.மொழிதல் இ.பிரித்து
4.நல்கதல் ஈ.விதை
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
No comments:
Post a Comment