SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சந்திப்பிழைகளை நீக்குக
அ)முதுமையிழல வேலைகளை குறைந்துக் கொள்ள வேண்டும்
ஆ)முதுமையிழல வேலைகளைக் குறைந்து கொள்ள வேண்டும்
இ)முதுமையிழல் வேலைகளைக் குறைந்துக் கொள்ள வேண்டும்
ஈ)முதுமையிழல வேலைகளை குறைந்து கொள் வேண்டும்
விடை : இ)முதுமையிழல் வேலைகளைக் குறைந்துக் கொள்ள வேண்டும்

22.சந்திப்பிழைகளை நீக்குக
அ)தொழிற்க்கல்வியும் தனித்தமிழ் வழியில் நடத்திட இயலும்
ஆ)தொழிற்கல்வியும் தனித்தமிழ் வழியில் நடத்திட இயலும்
இ)தொழிற்க்கல்வியும் தனிதமிழ் வழியில் நடத்திட இயலும்
ஈ)தொழிற்கல்வியும் தனிதமிழ் வழியல் நடத்திட இயலும
விடை : ஆ)தொழிற்கல்வியும் தனித்தமிழ் வழியில் நடத்திட இயலும்

23.ஒருமை ,பன்மை,பிழைகளை நீக்குக
அ)ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கிறது
ஆ)ஆங்கிலப் படிப்பில நமக்கு மோகம் இருக்கின்றன
இ)ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கும்
ஈ)ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கிறது
விடை : அ)ஆங்கிலப் படிப்பில் நமக்கு மோகம் இருக்கிறது

24.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)திருக்குறள் அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பால் பரிவுகளை உடையது
ஆ)திழருக்குறள் அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பால் பிரிவுகளை உடையன
இ)திருக்குறள் அறம் பொருள், இன்பம்,என்னும் முப்பால் பிரிவுகளை உடைகின்றது
ஈ)திருக்குறள் அறம்,பொருள்,இன்பம் என்னும் பிரிவு உடையது
விடை : அ)திருக்குறள் அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பால் பரிவுகளை உடையது

25.வமூஉச் சொற்களை நிக்குக
அ)என் வீட்டுக்கு அருகாமையில் கோயில் உள்ளது
ஆ)எனது வீட்டுக்கு அருகில கோயில் உள்ளது
இ)என் வீட்டுக்கு அருகில் கோயில் உள்ளது
ஈ)எனது வீட்டுக்கு அருகாமையில கோயில் உள்ளது
விடை : இ)என் வீட்டுக்கு அருகில் கோயில் உள்ளது

26.வமூஉச் சொற்களை நிக்கீ எழுதுக
அ)எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது
ஆ)எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது
இ)எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது
ஈ)எனக்கு அஞ்சு காணி புன்செய் நிலம் உள்ளது
விடை : இ)எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது

27.வமூஉச் சொற்களை நீக்கி எழுதுக
அ)கூட்டத்தில் பல அறிழஞர்கள் பேசினர்
ஆ)கூட்டத்தில பல அறிஞர் பேசினர்
இ)கூட்டத்தில் அறிஞர்கள் பலர் பேசினர்
ஈ)கூட்டத்தில அறிஞர் பலர் பேசினர்
விடை : ஈ)கூட்டத்தில அறிஞர் பலர் பேசினர்
28.சரியாக சொற்றொடர் தேர்க
அ)விளக்கை ஏற்று
ஆ)விளக்கை கொழுத்து
இ)விளக்கைப் பற்றவை
ஈ)விளக்கை எரி
விடை : அ)விளக்கை ஏற்று

29.சரியான சொல்லைத் தோந்தெடுக்க
அ)பாலஉண்
ஆ)பால் சாப்பிடு
இ)பால் பருகு
ஈ)பால் குடி
விடை : இ)பால் பருகு

30.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)வானம்பாடி பாடும்
ஆ)வானம்பபாடி கூவும்
இ)வானம்படி கத்தும்
ஈ)வானம்படி கொஞ்சும்
விடை : அ)வானம்பாடி பாடும்




No comments:

Post a Comment