TNPSC பொதுத்தமிழ்
31.பொருத்துக
பொருள் சொல்
1.ஏளனம் அ.குருசு
2.தொண்டர் ஆ.சோரன்
3.சிலுவை இ.தெழும்பர்
4.சிலுவை ஈ ஆகடியம்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
32.சொல்லையும் பொருளையும் அறிந்து பொருத்துக
1.நாவாய் அ.மக்கள் இனம்
2.கேண்மை ஆ.கப்பல்
3.மன்பதை இ.சிங்கம்
4.அரிமா ஈ.நட்பு
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
33.நூல் பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.ஒர் இரவு அ.மு.வரதராசனார்
2.கரித் துண்டு ஆ.பாரதியார்
3.குயில் பாட்டு இ.பாரதிதாசன்
4.அழகின் சிரிப்பு ஈ.அறிஞர் அண்ணா
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
34.நூல் பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.ஒர் இரவு அ.மு.வரதராசனார்
2.கரித் துண்டு ஆ.பாரதியார்
3.குயில் பாட்டு இ.பாரதிதசான்
4.அழகின் சிரிப்பு ஈ.அறிஞர் அண்ணா
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
35.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.இரட்சணிய யாத்திரிகம் அ.அண்ணாமலை ரெட்டியார்
2.திரிகடுகம் ஆ.திரிகூடராசப்பக் கவிராயர்
3.குற்றாலக் குறவஞ்சி இ.எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை
4.காவடிக் சிந்து ஈ.நல்லதனார்
அ)(1-ஈ)(2ஆ-)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
36.கிருத்தவக் கம்பன் எனப் போற்றப்பட்டவர்
அ)சேக்கிழார்
ஆ)கம்பர்
இ)எச்.ஏ.கிருட்டிப்பிள்ளை
ஈ)இளங்கொவடிகள்
விடை : இ)எச்.ஏ.கிருட்டிப்பிள்ளை
37.கப்பலோட்டிய தமிழன் என்று கூறப்பட்டவர்
அ)நேதாஜி
ஆ)வ.உ.சிதம்பரனார்
இ)இராஜாஜி
ஈ)வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை : ஆ)வ.உ.சிதம்பரனார்
38.மண் தேய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன் யார்?
அ)அனுமன்
ஆ)கோவலன்
இ)இராமன்
ஈ)பரதன்
விடை : ஆ)கோவலன்
39.உலகச் பொதுமறை எனப் போற்றப்படும் நூல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)பாரதியார் கவிதைகள்
இ)திருக்குறள்
ஈ)கம்பராமாயணம்
விடை : ஈ)கம்பராமாயணம்
40.இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுவது
அ)வளையாபதியும் குண்டலகேசியும்
ஆ)மணிமேகலையும் சீவக சிந்தாமணியும்
இ)சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
ஈ)குண்டலகேசியும் சிலப்பதிகாரமும்
விடை : இ)சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
No comments:
Post a Comment