TNPSC பொதுத்தமிழ்
21.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'நின்றான்"
அ)நின்று
ஆ)நில்
இ)நின்
ஈ)நின்ற
விடை : ஆ)நில்
22.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'வனைந்தான்"
அ)வனைந்து
ஆ)வா
இ)வனைந்தான்
ஈ)வனை
விடை : ஈ)வனை
23.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'புகுதல்"
அ)புக்கு
ஆ)புகுந்து
இ)புக்க
ஈ)புகு
விடை : ஈ)புகு
24.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக:'கடி"
அ)கடித்தான்
ஆ)கடித்த
இ)கடித்து
ஈ)கடித்தாரை
விடை : ஈ)கடித்தாரை
25.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக:'இடி"
அ)இடித்து
ஆ)இடிக்க
இ)இடித்த
ஈ)இடித்தல்
விடை : ஈ)இடித்தல்
26.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக:'நில்"
அ)நின்ற
ஆ)நிற்றல்
இ)நிற்கும்
ஈ)நின்று
விடை : ஆ)நிற்றல்
27.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்கு: 'செல்"
அ)சென்று
ஆ)செல்லும
இ)செல்லல்
ஈ)சென்ற
விடை : இ)செல்லல்
28.வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க:'நடி"
அ)நடித்தல்
ஆ)நடித்தவரை
இ)நடித்த
ஈ)நடித்தான்
விடை : ஆ)நடித்தவரை
29.வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க: 'உண்"
அ)உண்ட
ஆ)உண்டாள்
இ)உண்ணல்
ஈ)உண்க
விடை : இ)உண்ணல்
30.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக: 'வா"
அ)வந்தது
ஆ)வந்து
இ)வருதல்
ஈ)வந்தவன்
விடை : இ)வருதல்
No comments:
Post a Comment