SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பிரித்துதெழுதுக : 'வள்ளிகிர்"
அ)வள் + உகிர்
ஆ)வள்ளு + கிர்
இ)வன்மை + உகிர்
ஈ)வன்மை + உகிர்
விடை : இ)வன்மை + உகிர்

22.பிரித்துதெழுதுக : 'சிற்றில்"
அ)சில் + அல்
ஆ)சிறுமை + இல்
இ)சிறு + இல்
ஈ)சிறிய + இல்
விடை : இ)சிறு + இல்

23.பிரித்துதெழுதுக : 'வேறோர்"
அ)வேர் + ஒர்
ஆ)வேற்றுமை + ஒர்
இ)வேறு + ஒர்
ஈ)வெறுமை + ஒர்;
விடை : இ)வேறு + ஒர்

24.பிரித்துதெழுதுக : 'மரப்பாவை"
அ)மரம் + பாவை
ஆ)மரப்பு + பாவை
இ)மரபு + பாவை
ஈ)மர + பாவை
விடை : அ)மரம் + பாவை

25.பிரித்துதெழுதுக : 'வேறோர்"
அ)உடை + என்று
ஆ)உடைத்ததது + என்று
இ)உடைய + என்று
ஈ)உடைத்து + என்று
விடை : ஈ)உடைத்து + என்று

26.பிரித்துதெழுதுக : 'நலமிக்க"
அ)பேர் + ஆனந்தம்
ஆ)பெரு + ஆனந்தம்
இ)பெரிய + ஆனந்தம்
ஈ)பெருமை + ஆனந்தம்
விடை : ஈ)பெருமை + ஆனந்தம்

27.பிரித்துதெழுதுக : 'நலமிக்க"
அ)நலமை + மிக்க
ஆ)நல + மை + மிக்க
இ)நல + மிக்க
ஈ)நலம் + மிக்க
விடை : ஈ)நலம் + மிக்க

28.பிரித்துதெழுதுக : 'சேத்தாம்பால்"
அ)சே + தாம்பல்
ஆ)சேதா + ஆம்பல்
இ)செம்மை + ஆம்ப
ஈ)செழுமை + ஆம்பல்
விடை : ஈ)செழுமை + ஆம்பல்

29.பிரித்துதெழுதுக : 'பசும்புல்"
அ)பசு + புல்
ஆ)பசுமை + புல்
இ)பசும் + புல்
ஈ)பசி + புல்
விடை : ஆ)பசுமை + புல்

30.பிரித்துதெழுதுக : 'ஆருயிர்"
அ)ஆர் + உயிர்
ஆ)ஆரு + உயிர்
இ)ஆறு + உயிர்
ஈ)அருமை + உயிர்
விடை : ஈ)அருமை + உயிர்No comments:

Post a Comment