SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21. குற்றம் என் பொருளை குறிக்கும் சொல் எது?
அ)புரை
ஆ)அகம்
இ)தாளை
ஈ)நாணம்
விடை : அ)புரை

22.இவற்றில் சரியான வரிசை எது?
அ)பிணி - நோய்
ஆ)மெய் - உடம்பு
இ)வண்மை - ஈகை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

23.இங்கு பொருள் தரப்பட்டுள்ளது இதற்கான சரியான சொல் எது?
அ)வழி - நெறி
ஆ)பதர் - தூறு
இ)அழகு - வனப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

24.இவற்றில் தவறான சொல் மற்றும் அதற்கான பொருள் எது?
அ)பதுமை -உருவம்
ஆ)சேமம் - நலம்
இ)புரவி - செல்வம்
ஈ)கனகம் - பொன்
விடை : இ)புரவி - செல்வம்

25.இவற்றில் தவறான வரிசை எது?
அ)மேழி-மோதிரம்
ஆ)கசடு - குற்றம்
இ)மாடு - செல்வம்
ஈ)கதி - துணை
விடை : அ)மேழி-மோதிரம்

26.முழவு என்ற சொல்லிற்கான சரியான பொருள் எது?
அ)வானம்
ஆ)மத்தளம்
இ)மலை
ஈ)வண்டு
விடை : ஆ)மத்தளம்

27.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)சடர் - மகிழ்ச்சி
ஆ)வினை - காவல்
இ)காப்பு - செயல்
ஈ)கேண்மை - நட்பு
விடை : ஈ)கேண்மை - நட்பு

28. இவற்றில் பொருத்தமற்ற பொருள் எது?
அ)நயம் - வீடு
ஆ)கிழமை - உரிமை
இ)ஆறு - நல்வழி
ஈ)உடுக்கை - ஆடை
விடை : அ)நயம் - வீடு

29.இவற்றில் பொருத்தமான பொருள் எது?
அ)குழவி - நோய்
ஆ)பிண - மயக்கம்
இ)அளகு - கோழி
ஈ)ஆழி - வானம்
விடை : இ)அளகு - கோழி

30.பொருத்தமான பொருள் சரியான வரிசை எது?
அ)அரவு - பாம்பு
ஆ)கடா - எருமை
இ)கள் - தேன்
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும்



No comments:

Post a Comment