SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 12, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
கரிகாலன் கல்லணை கட்டினார்
அ)கரிகாலன் எவ்வாறு கட்டினார்?
ஆ)கரிகாலன் எதனைக் கட்டினார்?
இ)கல்லணையைக் கட்டியவர் யார்?
ஈ)கரிகாலன்கல்லணையைக் கட்டினாளர்?
விடை : ஆ)கரிகாலன் எதனைக் கட்டினார்?

12.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
திருக்குறள் உலகப் பொதுநூலாகும்
அ)உலகத்தின் பொதுமறை திருக்குறளா?
ஆ)உலகப் பொது நூல் எது?
இ)எது உலகப் பொது நூல்
ஈ)திருக்குறளா எவ்வகை நூல்
விடை : ஆ)உலகப் பொது நூல் எது?

13.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க-
குலசேகரர் திருமாலைப் புகழ்ந்து பாடினார்
தகுந்த வினாவைத் தருக
அ)குலசேகரர் திருமாலை எவ்வாறு பாடினார்?
ஆ)குலசேகரர் திருமாலைப் புகழ்ந்து பாடினாரா?
இ)குலசேகரர் யாரைப் புகழ்ந்து பாடினார்?
ஈ)குலசேகரர் பாடிய பாடல் யாது?
விடை : இ)குலசேகரர் யாரைப் புகழ்ந்து பாடினார்?

14.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
திருநாவுக்கரசர் விருத்தப்பாவில் இறைவனை பாடினார்
அ)திருநாவுக்கரசர் இறைவனை எப்பாவால் பாடினார்?
ஆ)திருநாவுக்கரசர் இறைவனைப் பாடினாரா?
இ)இறைவனைப் பாடியவர் யார்?
ஈ)திருநாவுக்கரசர் இறைவனை விருத்தப்பாவால் பாடினாரா?
விடை : அ)திருநாவுக்கரசர் இறைவனை எப்பாவால் பாடினார்?

15.அன்பே உலகில் அமைதி தரும் - விடைக்கேற்ற வினாவைத் தெளிக
அ)உலகில் அமைதி தருவது எது?
ஆ)உலகில் அன்பால் எது வரும்?
இ)அன்பு உலகில எதைத் தரும்?
ஈ)அன்பு அமைதியை எங்கு தரும்?
விடை : அ)உலகில் அமைதி தருவது எது?

16.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
இறைமை பெண்மையின் முடிந்த நிழலையாகும்
அ)பெண்கள் இறைமைத் தன்மை உடையவரா?
ஆ)இறைமை பெண்மைக்குச் சமமாவோ?
இ)பெண்மையின் முடிந்த நிலை யாது?
ஈ)பெண் இறைமையாவாளோ?
விடை : இ)பெண்மையின் முடிந்த நிலை யாது?

17.பரதன் வரவு கேட்டு குகன் வெகுண்டான்
ஏற்ற வினா வடிவைத் தேர்க
அ)குகன் ஏன் வெகுண்டான்?
ஆ)பரதனால் குகன் வெகுண்டான்?
இ)பரதன் வரவு கண்டு குகன் வெகுண்டானா?
ஈ)பரதன் வரவால் குகன் ஏன் வெகுண்டான்?
விடை : அ)குகன் ஏன் வெகுண்டான்?

18.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பர் சான்றோர்
அ)திருவாசகத்ததின் பெருமையை சான்றோர் எவ்வாறு உணர்த்தினர்?
ஆ)திருவாசகத்தின் பெருமை யாது?
இ)திருவாசகத்தை சான்றோர் எவ்வாறு போற்றினர்?
ஈ)திருவாசகத்தை யார் போற்றினர்?
விடை : அ)திருவாசகத்ததின் பெருமையை சான்றோர் எவ்வாறு உணர்த்தினர்?

19.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
இளமையில் கற்பது கற்பது நன்மை தரும்
அ)இளமையில் ஏன் நன்மை தரும்
ஆ)இளமையில் கற்பதால் பயன் உண்டா?
இ)எப்போது கற்பது நன்மை தரும்?
ஈ)கற்பதற்குரிய பருவம் யாது?
விடை : இ)எப்போது கற்பது நன்மை தரும்?

20.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
பெண்களின் விடுதலைப் பற்றி முதன்முதலில் பாடியவர் பாரதி
அ)பெண்களைப் பற்றி பாரதியார் பாடியிருப்பாரோ?
ஆ)பாரதியார் எந்தப் பாடலை பாடினார்?
இ)பாரதியார் பாடல் எந்த வகையைச் சார்ந்தது?
ஈ)பெண்கள் விடுதலைப் பற்றி முதன்முதலில் பாடியவர் யார்?
விடை : ஈ)பெண்கள் விடுதலைப் பற்றி முதன்முதலில் பாடியவர் யார்?



No comments:

Post a Comment