SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 10, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.மாரன்      அ.மேகம்
2.முகில்      ஆ.வெற்றி
3.வாகை      இ.குழந்தை
4.மழலை      ஈ.மன்மதன்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

22.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
சொல்         பொருள்
1.சிவிகை      அ.வயல்
2.இடர்;        ஆ.பல்லாக்கு
3.ஒத்தும்       இ.துன்பம்
4.மழலை       ஈ.மன்மதன்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

23.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
சொல்        பொருள்
1.திரவியம்     அ.தந்தை
2.பிதா        ஆ.நட்சத்திரம்
3விண்மின்      இ.படகு
4.நாவாய்       ஈ.செல்வம்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

ஆ)(1-ஆ)(2-இ)(3-)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

24.பொருத்தமான பொருளைத் தேர்வ செய்க
சொல்         பொருள்
1.மாசு        அ.வரிசை
2.நிரல்        ஆ.அறிவு
3.பலம்        இ.தவளை
4.நுணல்       ஈ.குற்றம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

25.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
சொல்       பொருள்
1.குரவர்      அ.யானை
2.முனிவு      ஆ.மொட்டு
3.களிறு       இ.தாய் தந்தை
4.முகை       ஈ.வெறுப்பு
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

26.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
சொல்      பொருள்
1.வழு      அ.உபசரித்தல்
2.ஒம்பல்    ஆ.குற்றம்
3.உகிர்     இ.தேவர்
4.அண்டர்    ஈ.நகம்
அ)(1-ஈ(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

27.பொருத்துக
1.புரவி      அ.நீர்
2.ஞாலம்     ஆ.பாம்பு
3.புனல்      இ.குதிரை
4.அரவம்     ஈ.உலகம்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

28.சரியான பொருளைப் பொருத்துக.
1.குன்று      அ.அறிவு
2.ஞானம்     ஆ.மலை
3.அங்கம்     இ.நன்மை
4.வாக்கு      ஈ.உறுப்பு
                    உ.சொல்
அ)(1-அ)(2-அ)(3-ஈ)(4-உ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-உ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-உ)
ஈ)(1-உ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-அ)(2-அ)(3-ஈ)(4-உ)

29.சரியான பொருளைத் தேர்ந்து எழுதுக நுதல் என்பதன் பொருள்
அ)நுரையீரல்
ஆ)நெற்றி
இ)வதை
ஈ)கதலி
விடை : ஆ)நெற்றி

30.பொருத்தமான பொருளை கண்டறிக
1.குறிஞ்சி   அ.காடு
2.முல்லை   ஆ.மலை
3.மருதம்    இ.கடல்
4.நெய்தல்   ஈ.வயல்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ) 
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)No comments:

Post a Comment