TNPSC பொதுத்தமிழ்
101.'குடிமக்கள் காப்பியம்" - என்ற அடைமொழியால் அழைக்கப் படுவது
அ)சீவகசிந்தாமணி
ஆ)மணிமேகலை
இ)கலித்தொகை
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்
102.முதுமொழி - என்றழைக்கப்டும் நூல்
அ)முத்தொள்ளாயிரம்
ஆ)மூதுரை
இ)பெருங்கதை
ஈ)பழமொழி நானூறு
விடை : ஈ)பழமொழி நானூறு
103.இரட்டைக் காப்பியங்கள் என்பன
அ)சீவகசிந்தாமணி - சிலப்பதிகாரம்
ஆ)வளையாபதி - குண்டலகேசி
இ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
ஈ)மணிமேகலை - நீலகேசி
விடை : இ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
104.செந்தமிழ் இவ்வாறு பிரியும்
அ)செந் + தமிழ்
ஆ)செம் + தமிழ்
இ)செம்மை + தமிழ்
ஈ)செந்தி + தமிழ்
விடை : இ)செம்மை + தமிழ்
105.பிரித்தெழுதுக 'நெடுவாளெந்தி"
அ)நெடு + வாள் + ஏந்தி
ஆ)நெடுவாள் + ஏந்தி
இ)நெடுமை + வாளேந்தி
ஈ)நெடுமை + வாள் + ஏந்தி
விடை : ஈ)நெடுமை + வாள் + ஏந்தி
106.பிரித்து எழுது க'கையிற்பறித்து"
அ)கை + பறித்து
ஆ)கையிற் + பறித்து
இ)கையில + பறித்து
ஈ)கையின்+ பறித்து
விடை : இ)கையில + பறித்து
107.பிரித்தெழுதுக 'நாடொரீஇ"
அ)நாள் + உரீஇ
ஆ)நா + ஒரீஇ
இ)நாடு + ஒரீஇ
ஈ)நாள் + ஒரீஇ
விடை : இ)நாடு + ஒரீஇ
108.பிரித்தெழுதுக 'பைந்தமிழ்"
அ)பை + தமிழ்
ஆ)பசு + தமிழ்
இ)பை + தமிழ்
ஈ)பசுமை + தமிழ்
விடை : ஈ)பசுமை + தமிழ்
109.பிரித்தெழுதுக 'கல்லணை"
அ)கல்ல + அணை
ஆ)கல்லு + அணை
இ)கல் + அணை
ஈ)கல்ல + ணை
விடை : இ)கல் + அணை
110.தீமை - எதிர்ச்சொல் தேர்க
அ)பகை
ஆ)நன்மை
இ)நட்பு
ஈ)இனிமை
விடை : ஆ)நன்மை
No comments:
Post a Comment