TNPSC பொதுத்தமிழ்
81.Wrong: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்தெடுக்க
அ)தவறு
ஆ)சரி
இ)பன்மை
ஈ)ஒருமை
விடை : அ)தவறு
82.Fevourite என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)சிறப்பற்ற
ஆ)விருப்பத்திற்குரிய தகுதியான
இ)தகுதியான
ஈ)நேர்மையான
விடை : ஆ)விருப்பத்திற்குரிய தகுதியான
83.Character என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்தெடுக்க
அ)நடத்தை
ஆ)சிரத்தை
இ)பரத்தை
ஈ)மறத்தை
விடை : அ)நடத்தை
84.Planets: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)விண்மீன்கள்
ஆ)கதிரவன்
இ)கோள்கள்
ஈ)வெள்ளி
விடை : இ)கோள்கள்
85.Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)ஊர்தி
ஆ)பேருந்து
இ)பயணம்
ஈ)சுற்றுலா
விடை : இ)பயணம்
86.ஒலி பேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கல் கள்
அ)செங்கல் மது
ஆ)படி வாது
இ)கல்வி சூது
ஈ)கருங்கல் மாது
விடை : அ)செங்கல் மது
87.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
குளி குழி
அ)பாரோடு உள்ளம்
ஆ)வேரோடு வெள்ளம்
இ)நீராடு பள்ளம்
ஈ)பாரட்டு கள்ளம்
விடை : இ)நீராடு பள்ளம்
88.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அரி அறி
அ)அடி திருமால்
ஆ)கடல் விலங்கு
இ)வெட்டு தெரிந்துகொள்
ஈ)தாமரை பூ
விடை : இ)வெட்டு தெரிந்துகொள்
89.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அன்னம் அண்ணம்
அ)சோறு பல்
ஆ)உணவு உதடு
இ)பறவை மேல்வாய்
ஈ)காகம் கீழ்வாய்
விடை : இ)பறவை மேல்வாய்
90.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வலி வளி
அ)வலித்தல் தேவலோகம்
ஆ)ஒழிதல் கடல்
இ)வழி ஆகாயம்
ஈ)வலிமை காற்று
விடை : ஈ)வலிமை காற்று
No comments:
Post a Comment