SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'ஆ!வள்ளுவர் கோட்டம் எத்தனை அழகாக உள்ளது!'  - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தனி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

82.திருவள்ளுவரைப் போற்றாதவர் இலர் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)எதிர்மறi வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறi வாக்கியம்

83.'தாய் குழந்தைக்கு உணவை ஊட்டினாள்" - என்ற தன்வினை வாக்கியத்தை பிறவினை வாக்கியமாக மாற்றுக
அ)குழந்தை தானே உணவை உண்டது
ஆ)செவிலி குழந்தைக்கு உணவை ஊட்டினாள்
இ)குழந்i உணவுன்ன மறுத்து அழுதது
ஈ)தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்
விடை : ஈ)தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்

84.'திரு.வி.க பெண்களைப் போற்றினார்" - - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)கலவை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

85.'அறம் செய்ய வேண்டும்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

86.'மழை காணாப் பயிரி போல'- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)வளர்ச்சி
ஆ)வாட்டம்
இ)மகிழ்ச்சி
ஈ)எழுச்சி
விடை : ஆ)வாட்டம்

87.'உடுக்கை இழந்தவன் கைபோல" -உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)சுற்றம்
ஆ)உதவி
இ)துன்பம்
ஈ)துடித்தல்
விடை : ஆ)உதவி

88.'கடன்பட்டார் நெஞ்சம்போல" -உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)ஆதரவு
ஆ)ஏமாற்ம்
இ)வேதனை
ஈ)பகை
விடை : இ)வேதனை

89.'வள்ளல் பாரியைப் போல" -உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)எதுவும் எதிர்பாராது வாரி வழங்குதல்
ஆ)பிறரிடம் வாங்குதல்
இ)வாழ்ந்திருத்தல்
ஈ)ஆட்சி செய்தல்
விடை : அ)எதுவும் எதிர்பாராது வாரி வழங்குதல்

90.'அடுத்தது காட்டும் பளிங்கு போல" -உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)மறைவு
ஆ)கலக்கம்
இ)தெளிவு
ஈ)மயக்கம்
விடை : இ)தெளிவு




No comments:

Post a Comment