SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)பட்டு,போர்வை,பிடி,பூட்டு
ஆ)மணம்,மாலை,மிளிர்,மீன்
இ)வண்டி,வீண்,வாடை,வீம்ப
ஈ)சங்கு,சுவர்,சாட்சி,சோலை
விடை : ஆ)மணம்,மாலை,மிளிர்,மீன்

92.கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி எழுதுக
அ)தமிழ்,தோணி,துறவு,தோல்வி
ஆ)நண்பர்,நான்கு,நிலவு,நீவி
இ)குரங்கு,கோவில்,கல்வி,காட்டு
ஈ)பண்பு,பாட்டு,பூட்டு,பிறவி
விடை : ஆ)நண்பர்,நான்கு,நிலவு,நீவி

93.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)கற்றார்,காட்சி,கிளவி.கொடை
ஆ)அரசன்,இலக்குவன்,ஆட்சி,உள்ளம்
இ)பன்மை,புடவை,பார்வை,பிணி
ஈ)மாரி,மண்,மூவர்,முயற்சி
விடை : அ)கற்றார்,காட்சி,கிளவி.கொடை

94.பெயர்ச் சொல்லின் வகையறிக:'ஆவணி
அ)சினைப பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)இடப் பெயர்
ஈ)காலப் பெயர்
விடை : ஈ)காலப் பெயர்

95.பெயர்ச் சொல்லின் வகையறிக: 'கை"
அ)சினைப் பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)இடப் பெயர்
ஈ)காலப் பெயர்
விடை : ஆ)பண்புப் பெயர்

96.'அண்ணா பள்ளியின் அரிச்சுவடி ' என்பது
அ)எங்கிருந்தாலும் வாழ்க
ஆ)நல்லவர்கள் வாழ்க
இ)வசைமொழி கூறியவர் வாழ்க
ஈ)மறப்போம் மன்னிப்போம்
விடை : ஈ)மறப்போம் மன்னிப்போம்

97.'உறங்கினான்" என்பதன் வேர்ச்சொல்லை கண்டறிக
அ)உறங்கி
ஆ)உறங்கு
இ)உறங்கிய
ஈ)உறங்கினான்
விடை : ஆ)உறங்கு

98.'உண்டார்" - இதன் வேர்ச்சொல்லை கண்டறிக
அ)உண்
ஆ)உண்ட
இ)உண்டு
ஈ)உண்ண
விடை : அ)உண்

99.'உலாவினான்" என்பதன் வேர்ச்சொல்லை கண்டறிக
அ)உலா
ஆ)உலாவி
இ)உலாவு
ஈ)உலாவிய
விடை : அ)உலா

100.'பெறு" என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற் பெயராக்குக
அ)பெற்ற
ஆ)பெற்று
இ)பெற்றவன்
ஈ)பெறுதல்
விடை : ஈ)பெறுதல்



No comments:

Post a Comment