SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தேவாரம்
ஆ)திழருவாசகம்
இ)திருப்பாவை
ஈ)திருவெம்பாவை
விடை : இ)திருப்பாவை

22.மல்லி,அல்லி,ரோசா,பூனை - இவற்றில் பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)மல்லி
ஆ)பூனை
இ)அல்லி
ஈ)ரோசா
விடை : ஆ)பூனை

23.பொருந்தா ஒன்றைக் கண்டறிக
அ)மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்
இ)சீவகசிந்தாமணி
ஈ)பழமொழி
விடை : ஈ)பழமொழி

24.தோசை,வானம்,நிலவு,சூரியன், - இவற்றின் பொருந்தாச் சொல் யாது?
அ)தோசை
ஆ)வானம்
இ)சூரியன்
ஈ)நிலம்
விடை : அ)தோசை

25.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குடும்ப விளக்கு
ஆ)பாஞ்சாலி சபதம்
இ)பாண்டியன் பரிசு
ஈ)இருண்ட வீடு
விடை : ஆ)பாஞ்சாலி சபதம்

26.பொருந்தா ஒன்றைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)காஞ்சி
ஈ)மருதம்
விடை : இ)காஞ்சி

27.சந்திப் பிழை அற்ற தொடர் தேர்க
அ)தனக்கு துன்பத்தை செய்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும்
ஆ)தனக்குத் துன்பத்தைச் செய்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும்
இ)தன்குத் துன்பத்தை செய்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும்
ஈ)தனக்கு துன்பத்தைச் செய்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும்
விடை : ஆ)தனக்குத் துன்பத்தைச் செய்தவர்க்கு நன்மை செய்ய வேண்டும்

28.பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவும்
ஆ)பொய்ச் செய்திகள் வேகமாய்ப பரவும்
இ)பொய் செய்திகள் வேகமாய்ப பரவும்
ஈ)பொய் செய்திகள் வேகமாய் பரவும்
விடை : அ)பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவும்

29.சந்திப் பிழையை நீக்கி எழுதுக
அ)தொழிற்கல்வி வருமானத்திற்கு வழிகோலும் உற்பத்தியை பெருக்கும்
ஆ)தொழிற்கல்வி வருமானத்திற்க வழிகோலும் உற்ப்பத்தியை பொருக்கும்
இ)தொழிற்கல்வி வருமானத்திற்கு வாழிகோலும் உற்பத்தியைப் பொருக்கும்
ஈ)தொழிற்டகல்வி வெருமானத்திற்கு வழிக்கோலும் உற்பத்தியைப பெருக்கும்
விடை : இ)தொழிற்கல்வி வருமானத்திற்கு வாழிகோலும் உற்பத்தியைப் பொருக்கும்

30.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மாடு தோட்டத்தில மேய்ந்ன
ஆ)மாடுக்ள தோட்டத்திழல மேய்ந்தன
இ)மாடுகள் தோட்டத்தல மேய்ந்தது
ஈ)மாடுகள் தோப்பில் மேய்ந்தது
விடை : இ)மாடுகள் தோட்டத்தல மேய்ந்தது




No comments:

Post a Comment