SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையை தேர்வு செய்க
நல்லொழுக்கம், சொலல்
அ)பண்புத்தொகை,தொழிற்பெயர்
ஆ)தொழிற்பெயர்,பண்புத்தொகை
இ)பெயரெச்சம்,வினையெச்சம்
ஈ)வினையெச்சம்,பெயரெச்சம்
விடை : அ)பண்புத்தொகை,தொழிற்பெயர்

82.பொருத்தமான இணை எது?
அ)அறிவினை - வினையெச்சம்
ஆ)அறிந்து - பணிபுத்தொகை
இ)கலங்காது - எதிர்மறை வினையெச்சம்
ஈ)பழியில்லா மன்னன் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
விடை : இ)கலங்காது - எதிர்மறை வினையெச்சம்

83.கல் + தீது =கஃறீது
அ)ஆயுதக் குறுக்கம்
ஆ)மகரக் குறுக்கம்
இ)ஒளகாரக் குறுக்கம்
ஈ)ஐகாரக்குறுக்கம்
விடை : அ)ஆயுதக் குறுக்கம்

84.ஒர் எழவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டுமுடிவது
அ)கட்டளைத் தொடர்
ஆ)தனிநிலைத் தொடர்
இ)தொடர்நிலைத்தொடர்
ஈ)கலவைத் தொடர்
விடை : ஆ)தனிநிலைத் தொடர்

85.எழுவாய் ஒரு செயலைப் பிறரைக்கொண்டு செய்விப்பது
அ)பிறவினைத்தொடர்
ஆ)தன்வினைத்தொடர்
இ)செயப்பாட்டு வினைத்தொடர்
ஈ)உடன்பாட்டுத்தொடர்
விடை : ஆ)தன்வினைத்தொடர்

86.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகள் வரிசை மாறாத சரியான இணையை தேர்வு செய்க
மடக்கொடி,புன்கண்
அ)அன்மொழித்தொகை உரிச்சொற்றொடர்
ஆ)பண்புத்தொகை,தொழிற்பெயர்
இ)வினைத்தொகை வியங்கோள் வினைமுற்று
ஈ)பண்புத்தொகை வினைத்தொகை
விடை : அ)அன்மொழித்தொகை உரிச்சொற்றொடர்

87.பொருத்தமான இணையைத் தேர்வு செய்க
அ)தேரா மன்னா - உரிச்சொற்றொடர்
ஆ)செங்கோலன் - ஈறுகெட்ட எதிர்மறைவப் பெயரெச்சம்
இ)செய்கொல்லன் - பண்புத்தொகை
ஈ)வாழ்தல் - தொழிற்பெயர்
விடை : ஈ)வாழ்தல் - தொழிற்பெயர்

88.பொருத்தமான இலக்கணக்குறிப்பு எது?
அ)கொடுக - வியங்கோள் வினைமுற்று
ஆ)என்பதி - தொழிற்பெயர்
இ)நன்மொழி - உரிச்சொற்றொடர்
ஈ)தடக்கை - அன்மொழித்தொகை
விடை : அ)கொடுக - வியங்கோள் வினைமுற்று

89.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)சொல்லி சொல்லி - அடுக்குத்தொடர்
ஆ)புதிது புதிது - இரட்டைக் கிளவி
இ)செந்தமிழ் - பண்புத்தொகை
ஈ)சலசல - இரட்டைக்கிளவி
விடை : ஆ)புதிது புதிது - இரட்டைக் கிளவி

90.செய்பவன் கருவி நிலம் காலம் செய்பொருள் ஆறும் தருவது
அ)குறிப்பு வினைமுற்று
ஆ)தெரிநிலை வினைமுற்று
இ)வினைச்சொல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)தெரிநிலை வினைமுற்று




No comments:

Post a Comment