SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.எதிர்சொல் தருக: தோன்றியது
அ)உதித்தது
ஆ)மறைந்தது
இ)வளர்ந்தது
ஈ)அழிந்தது
விடை : ஆ)மறைந்தது

72.எதிர்ச்சொல் தருக: செலவு
அ)பரவு
ஆ)கரவு
இ)வரவு
ஈ)உறவு
விடை : இ)வரவு

73.எதிர்சொல் தருக: 'நாற்றம்"
அ)துர்நாற்றம்
ஆ)ஏற்றம்
இ)மணம்
ஈ)கற்றம்
விடை : அ)துர்நாற்றம்

74.எதிர்ச்சொல் தருக: 'முடிவு"
அ)டிந்து போதல்
ஆ)வரவு
இ)விடிவு
ஈ)தொடக்கம்
விடை : ஈ)தொடக்கம்

75.எதிர்ச்சொல் தருக: 'அசுத்தம்"
அ)சத்தம்
ஆ)சுத்தம்
இ)அர்த்தம்
ஈ)வருத்தம்
விடை : ஆ)சுத்தம்

76.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முத்து
ஆ)பவளம்
இ)மீன்
ஈ)வைரம்
விடை : இ)மீன்

77.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தேர்ப்படை
ஆ)காலாப்படை
இ)குதிரைப்படை
ஈ)கப்பற்படை
விடை : ஈ)கப்பற்படை

78.பொருத்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மின்னல்
ஆ)வெள்ளி
இ)பொன்
ஈ)இரும்பு
விடை : அ)மின்னல்

79.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புலவர்
ஆ)சேரர்
இ)சோழர்
ஈ)பாண்டியர்
விடை : அ)புலவர்

80.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வடக்கு
ஆ)வானம்
இ)தெற்கு
ஈ)கிழக்கு
விடை : ஆ)வானம் 



No comments:

Post a Comment