SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது?
அ)குறளடி
ஆ)சிந்தடி
இ)அளவடி
ஈ)நெடிலடி
விடை : ஆ)சிந்தடி

72.தாய்மொழி தாயினும் தகவிற்போற்றுவான்
அ)கழிநெடிலடி
ஆ)நெடிலடி
இ)அளவடி
ஈ)சந்தடி
விடை : இ)அளவடி

73.அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது
அ)மோனைத் தொடை
ஆ)எதுகைத் தொடை
இ)முரண்தொடை
ஈ)இயைபுத்தொடை
விடை : ஈ)இயைபுத்தொடை

74.ஒர் அடியுள் முதல் இரண்டு மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒள்றி வருவது
அ)கூழை மோனை
ஆ)ஒரூஉ மோனை
இ)மேற்கதுவாய் மோனை
ஈ)பொழிப்பு மோனை
விடை : அ)கூழை மோனை

75.ஒர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
அ)இணைமோனை
ஆ)பொழிப்பு மோனை
இ)முற்றுமோனை
ஈ)கீழ்க்கதுவாய் மோனை
விடை : இ)முற்றுமோனை

76.ஒர் அடியுள் முதல் சீரிலும் நாலாம் சீரிலும் முதலெழுத்து அளவெடுத்து நிற்க,இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
அ)இணை எதுகை
ஆ)பொழிப்பு எதுகை
இ)ஒரூஉ எதுகை
ஈ)ழை எதுகை
விடை : இ)ஒரூஉ எதுகை

77.தொடை எத்தனை வகைப்படும்?
அ)ஐந்து
ஆ)ஆறு
இ)ஏழு
ஈ)எட்டு
விடை : ஈ)எட்டு

78.தான் கருதிய பொருளை நேரடியாகச் செல்லாமல் அதனோடு தொடர்புடைய வற்றை சொல்லி விளங்க வைப்பது
அ)ஏகதேச உருவக  அணி
ஆ)இல்பொருவமையணி
இ)பிறதுமொழிதல் அணி
ஈ)வேற்றுமையணி
விடை : இ)பிறதுமொழிதல் அணி

79.இவற்றில் பொருத்தமற்ற இலக்கணக்குறிப்பு
அ)ஒழுக்கம் - வினையெச்சம்
ஆ)காக்க - வியங்கோள் வினைமுற்று
இ)இழிந்த பிறப்பு - பெயரெச்சம்
ஈ)தெரிந்து - வினையெச்சம்
விடை : அ)ஒழுக்கம் - வினையெச்சம்

80.இவற்றில் சரியான இலக்கணக் குறிப்பு எது?
அ)கொளல் - அல ஈற்றுத் தொழிற்பெயர்
ஆ)உடையான் - வினையெச்சம்
இ)எய்துவார் - தொழிற்பெயர்
ஈ)உய்தா பழி - பலர்பால் வினைமுற்று
விடை : அ)கொளல் - அல ஈற்றுத் தொழிற்பெயர்




No comments:

Post a Comment