SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ஜஸ்வாட்டர் - பதநீர்
ஆ)ல்ட்ரிங்ஸ் - குளிர்பானம்
இ)டீ - தேநீர்
ஈ)டெலிபோன் - தொலைபேசி
விடை : அ)ஜஸ்வாட்டர் - பதநீர்
62.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ) Aesthetic- இயற்கை வனப்பு
ஆ) Instinct - இயற்கை அறிவு
இ) Order of Nature - இயற்கை ஒழுங்கு
ஈ) இவை அனைத்தும்
விடை : ஈ) இவை அனைத்தும்

63.Bulletin: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)சிறப்பு செய்தி
ஆ)பொய்ச் செய்தி
இ)சிறப்புச் செய்தி இதழ்
ஈ)தலையங்கம்
விடை : இ)சிறப்புச் செய்தி இதழ்

64.Green Rooms: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)பச்சை வீடு
ஆ)பசுமை அறை
இ)பாசறை
ஈ)பச்சை அறை
விடை : இ)பாசறை

65.Snacks: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)திண்பன்டம்
ஆ)பாம்பு
இ)சிற்றுணா
ஈ)சிறு உணவு
விடை : இ)சிற்றுணா

66.Writs: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)அரசியல் அமைப்புச் சட்டம்
ஆ)உரிமைச் சட்டங்கள்
இ)சட்ட ஆவணங்கள்
ஈ)அனைத்து நாட்டுச் சட்டங்கள்
விடை : இ)சட்ட ஆவணங்கள்

67.Trolly: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)படப்பிடிப்பு
ஆ)உதிர்ச்சுருள்
இ)படப்பிடிப்பு கருவி
ஈ)நகர்த்தும் வண்டி
விடை : ஈ)நகர்த்தும் வண்டி

68.Projector: எந்த ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)படவீழ்த்தி
ஆ)ஒலிச்சேர்க்கை
இ)கருத்துப்படம்
ஈ)உருபெருக்கி
விடை : அ)படவீழ்த்தி

69.டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
அ)நுகர்வு பொருள் அங்காடி
ஆ)பல பொருள் அங்காடி
இ)பலசரக்கு அங்காடி
ஈ)பலசரக்கு கடை
விடை : ஆ)பல பொருள் அங்காடி

70.சுவிட்ச்
அ)கொடுப்பான்
ஆ)மின்னிணைப்பான்
இ)பொத்தான்
ஈ)இணைப்பான்
விடை : இ)பொத்தான்




No comments:

Post a Comment