SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.எதிர்ச்சொல் தருக: 'வளமை"
அ)வளப்பம்
ஆ)ஆக்கம்
இ)வறுமை
ஈ)வெறுமை
விடை : இ)வறுமை

62.எதிர்ச்சொல் தருக: 'வைதல்"
அ)வைத்தல்
ஆ)பகைத்தல்
இ)குறைத்தல்
ஈ)புகழ்தல்
விடை : ஈ)புகழ்தல்

63.எதிர்ச்சொல் தருக: 'இகல்"
அ)பகை
ஆ)உறவு
இ)நட்பு
ஈ)அன்பு
விடை : இ)நட்பு

64.எதிர்ச்சொல் தருக: 'பெருக்கம்"
அ)மிகுதி
ஆ)சுருக்கம்
இ)விரிவு
ஈ)சிறுமை
விடை : ஆ)சுருக்கம்

65.எதிர்ச்சொல் தருக: 'எதிர்த்தார்"
அ)வீரமுழக்கம் செய்தார்
ஆ)வரவேற்றார்
இ)வெறுத்த
ஈ)வலுவற்றார்
விடை : ஆ)வரவேற்றார்

66.எதிர்ச்சொல் தருக: 'வெளிப்படும்"
அ)மறையும்
ஆ)புறப்படும்
இ)தோன்றும்
ஈ)உண்டாகும்
விடை : அ)மறையும்

67.எதிர்ச்சொல் தருக: 'அன்புடையார்"
அ)அன்பு உடையார்
ஆ)அன்பிலார்
இ)அன்பிற்குரியர்
ஈ)அன்மைப் போற்றுபவர்
விடை : ஆ)அன்பிலார்

68.எதிர்ச்சொல் தருக: 'வந்தான்"
அ)வரவில்லை
ஆ)வராமல் இரான்
இ)வந்திலன்
ஈ)வரமாட்டான்
விடை : இ)வந்திலன்

69.எதிர்ச்சொல் தருக: 'சேய்மை"
அ)செம்மை
ஆ)பொய்மை
இ)அண்மை
ஈ)வாய்மை
விடை : இ)அண்மை

70.எதிர்ச்சொல் தருக: "நெடுந்தொகை"
அ)பண்புத்தொகை
ஆ)குறுந்தொகை
இ)அன்மொழித்தொகை
ஈ)பெருந்தொகை
விடை : ஆ)குறுந்தொகை



No comments:

Post a Comment