TNPSC பொதுத்தமிழ்
61. Journalist: என்ற ஆய்சிலச் சொல்லக்கு நேரான
அ)தொலைக்காட்சித் தொகுப்பாளர்
ஆ)பத்திரிக்கைச் செய்தியாளர்
இ)செய்திகள் வாசிப்பவர்
ஈ)வருணனையளர்
விடை : ஈ)வருணனையளர்
62.Meritorius service : என்ற ஆய்சிலச் சொல்லக்கு நேரான
அ)அலுவலகப் பணி
ஆ)உயர்ந்த பணி
இ)மிகச்சிறந்த பணி
ஈ)மருத்துவப் பணி
விடை : ஆ)உயர்ந்த பணி
63.High Court : என்ற ஆய்சிலச் சொல்லக்கு நேரான
அ)முதன்மை நீதிமன்றம்
ஆ)உச்சநீதிமன்றம்
இ)உயர்நீதிமன்றம்
ஈ)கூட்டுநீதிமன்றம்
விடை : இ)உயர்நீதிமன்றம்
64.Town bus : என்ற ஆய்சிலச் சொல்லக்கு நேரான
அ)மாநகரப் போருந்து
ஆ)நகரப் பேருந்து
இ)பேருந்து
ஈ)டவுன் பஸ்
விடை : ஆ)நகரப் பேருந்து
65.Twig : என்ற ஆய்சிலச் சொல்லக்கு நேரான
அ)சிறுகிளை
ஆ)குச்சி
இ)இலை
ஈ)தண்டு
விடை : அ)சிறுகிளை
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வழு வலு
அ)குற்றம் பலம்
ஆ)நன்மை சோர்வு
இ)சேய்மை தயக்கம்
ஈ)வாய்மை பயம்
விடை : அ)குற்றம் பலம்
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
முருகு முறுகு
அ)அவயம் நோக்குதல்
ஆ)பழகு சேர்த்தல்
இ)அழகு முதிர்தல்
ஈ)இன்பம் பார்த்தல்
விடை : இ)அழகு முதிர்தல்
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பரி பறி
அ)ஆடு மான்
ஆ)பொன் மிகுதி
இ)குதிரை பிடுங்குதல்
ஈ)கொள்ளை அன்பு
விடை : இ)குதிரை பிடுங்குதல்
69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கழி களி
அ)பாவகை இசை
ஆ)கோல் மகிழ்ச்சி
இ)தேன் கடல்
ஈ)களிமண் செம்மண்
விடை : ஆ)கோல் மகிழ்ச்சி
70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உலவு உளவு
அ)நடமாடு வேவு
ஆ)உதவு காப்பாற்று
இ)காப்பாற்று நடமாடு
ஈ)வேவு பயிர்த்தொழில்
விடை : அ)நடமாடு வேவு
No comments:
Post a Comment