SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 7, 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பாரி
ஆ)சேரன்
இ)அதியமான்
ஈ)காரி
விடை : ஆ)சேரன்

62.பின்வரும் சொல்லைக் கண்டறிக
அ)மலர்
ஆ)இலை
இ)காலம்
ஈ)கிளை
விடை : இ)காலம்

63.பின்வரும் சொற்களில் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிhகரம்
ஆ)மணிமேலை
இ)குண்டலகேசி
ஈ)இரட்சணிய யாத்திரிகம்
விடை : இ)குண்டலகேசி

64.பின்வரும் சொற்களில் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேலை
இ)குண்டலகேசி
ஈ)இரட்சணிய யாத்திரிகம்
விடை : ஈ)இரட்சணிய யாத்திரிகம்

65.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)எழுத்து
ஆ)கணிதம்
இ)சொல்
ஈ)பொருள்
விடை : ஆ)கணிதம்

66.சந்திப்பிழையை நீக்குக
அ)கலைகளைப் பிறருக்கு பயிற்றினான்
ஆ)கலைகளை பிறருக்கு பயிற்றினான்
இ)கலைகளைப் பிறருக்குப் பயிற்றினான்
ஈ)கலைகளை பிறருக்கு பயிற்றினான்
விடை : இ)கலைகளைப் பிறருக்குப் பயிற்றினான்

67.ஒருமை - பன்மை பிழைகளை நீக்கிக
அ)இளமையில கால் என்பது ஒளவையர் மொழிகள்
ஆ)இளமையிழல கள் என்பது ஒளவையார் மொழிகள்
இ)இளமையில கல் என்பது ஒளவையார் மொழி
ஈ)இளiமையில் கல் என்பது ஒளவையார் மொழிவது
விடை : இ)இளமையில கல் என்பது ஒளவையார் மொழி

68.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் காண்
அ)கிளி கத்தும்
ஆ)கிளி பேசும்
இ)கிளி கூவும்
ஈ)கிளி கீக்சிடும்
விடை : ஆ)கிளி பேசும்

69.வழூஉச் சொற்களை நீக்கிய தொடரைக் காண்
அ)கண்ணகியுடன் கோவலன் வந்தது
ஆ)கண்ணகியுடன் கோவலன் வந்தான்
இ)கண்ணகியுடன் கொவலன் வந்தார்கள்
ஈ)கண்ணகியுடன் கொவலன் வந்தாள்
விடை : ஆ)கண்ணகியுடன் கோவலன் வந்தான்

70.பிறமொழிச் சொற்களை நீக்கிய தொடரைக் குறிப்பிடுக
அ)பெரியவர்களைக் கண்டால் நமஸ்காரம் செய்ய வேண்டும்
ஆ)பெரியவர்களைக் கண்டால் கும்பிட வேண்டும்
இ)பெரியவர்களைக் காண்டால் வணங்க வேண்டும்
ஈ)பெரியவர்களைக் கண்டால் கை தூக்க வேண்டும் .
விடை : இ)பெரியவர்களைக் காண்டால் வணங்க வேண்டும்



No comments:

Post a Comment