SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.சந்திப்பிழை இல்லாத் தொடரை தேர்க
அ)வெண்ணிலாக் கலக்கலவென்றுச் சிரித்தாள்
ஆ)வெண்ணிலாக் கலகலவென்றுச் சிரித்தாள்
இ)வெண்ணிலாக் கலக்கலவென்று சிரித்தாள்
ஈ)வெண்ணிலா கலகலவென்று சிரித்தாள்
விடை : ஈ)வெண்ணிலா கலகலவென்று சிரித்தாள்

62.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக விடை:
அ)பத்துப்பழத்தில் ஒரு பழமே நல்லன
ஆ)பத்துப்பழத்தில் ஒரு பழமே நல்லவை
இ)பத்துப்பழங்களில் ஒரு பழமே நல்லது
ஈ)பத்துப்பழங்களில் ஒரு பழங்களே நல்லது
விடை : இ)பத்துப்பழங்களில் ஒரு பழமே நல்லது

63.மரபுப்பிழை நீங்கிய தொடரை எழுதுக
அ)குதிரை கத்தும்
ஆ)குதிரை கூச்சிலிடும்
இ)குதிரை கனைக்கும்
ஈ)குதிரை உறுமும்
விடை : இ)குதிரை கனைக்கும்

64.வழுஉச் சொல் அற்ற தொடர் அறிக
அ)காத்து வீசியதால் மரம் சாஞ்சது
ஆ)காற்று வீசியதால் மரம் சாய்ந்தது
இ)காத்து வீசியதால் மரம் சாய்ந்தது
ஈ)காற்று வீசியதால் மரம் சாஞ்சது
விடை : ஆ)காற்று வீசியதால் மரம் சாய்ந்தது

65.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண்க
அ)சுபதினத்தில கிருக்பிரவேசம் நடந்தது
ஆ)சுபதினத்தில் புதுமனைம புகுவிழா நடந்தது
இ)நல்ல நாளில் கிருகப்பிரவேசம் நடந்தது
ஈ)நல்ல நாளில புதுமனைபுகுவிழா நடந்தது
விடை : ஈ)நல்ல நாளில புதுமனைபுகுவிழா நடந்தது

66.'கேசியர்" - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)காசாளர்
ஆ)கணக்காளர்
இ)ஏவலர்
ஈ)மேலாளர்
விடை : அ)காசாளர்

67.Geography - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்
அ)கணக்கியல்
ஆ)புவியியல்
இ)வரலாற்றியல்
ஈ)இயற்பியல்
விடை : ஆ)புவியியல்

68.'ஸ்டேட் கவர்மண்ட்" - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)மாநில அஞ்சல்
ஆ)மைய அரசு
இ)நடுவண் அரசு
ஈ)முடியரசு
விடை : ஆ)மைய அரசு

69.'ஸ்பீடு போஸ்ட் "- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)பதிவு அஞ்சல்
ஆ)பதிவு தபால்
இ)சாதா அஞ்சல்
ஈ)விரைவு அஞ்சல்
விடை : ஈ)விரைவு அஞ்சல்

70.'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்"- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை எழுதுக
அ)நன்னடத்தைச் சான்றிதழ்
ஆ)அடையாளச் சான்றிதழ்
இ)மாற்றறுச் சான்றிதழ்
ஈ)ஆளறி சான்றிதழ்
விடை : இ)மாற்றறுச் சான்றிதழ்




No comments:

Post a Comment