SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.எதிர்ச்சொல் தருக: 'எட்டா"
அ)எட்டிய
ஆ)கிடைக்காது
இ)வராது
ஈ)பெற முடியாது
விடை : அ)எட்டிய

52.எதிர்ச்சொல் தருக: 'பாலை"
அ)நிலம்
ஆ)மரம்
இ)ஆலை
ஈ)சோலை
விடை : ஈ)சோலை

53.எதிர்ச்சொல் தருக: 'கானல்"
அ)அருவி
ஆ)தோப்பு
இ)சோலை
ஈ)கடல்
விடை : இ)சோலை

54.எதிர்ச்சொல் தருக: 'தேவர்"
அ)தெய்வம்
ஆ)விலங்கு
இ)பேய்
ஈ)அரக்கர்
விடை : ஈ)அரக்கர்

55.எதிர்ச்சொல் தருக: 'தொலைவு"
அ)குறைவு
ஆ)பக்கம்
இ)அருகே
ஈ)அண்மை
விடை : இ)அருகே

56.எதிர்ச்சொல் தருக: 'தோற்றம்"
அ)முடிவு
ஆ)வளர்ச்சி
இ)பிறத்தல்
ஈ)இடைநிலை
விடை : அ)முடிவு

57.எதிர்ச்சொல் தருக: 'அரிய"
அ)சிறிய
ஆ)எளிய
இ)விரிய
ஈ)தெரிய
விடை : ஆ)எளிய

58.எதிர்ச்சொல் தருக: 'வருவாய்"
அ)பொருள்
ஆ)பணம்
இ)செழுமை
ஈ)செலவு
விடை : ஈ)செலவு

59.எதிர்ச்சொல் தருக: 'வன்மை"
அ)மென்மை
ஆ)தன்மை
இ)கருமை
ஈ)செம்மை
விடை : அ)மென்மை

60.எதிர்ச்சொல் தருக: 'உறவு"
அ)கோபம்
ஆ)வெறுப்பு
இ)அன்பு
ஈ)பகை
விடை : ஈ)பகை




No comments:

Post a Comment