TNPSC பொதுத்தமிழ்
51.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
திரை திறை
அ)முதிரை திகில்
ஆ)அலை வரி
இ)குதிரை திரைச்சீலை
ஈ)வரி அலை
விடை : ஆ)அலை வரி
52.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கிலி கிளி
அ)வலி களி
ஆ)நாணம் கிளி
இ)அச்சம் குளி
ஈ)பறவை அச்சம்
விடை : இ)அச்சம் குளி
53.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வழி வளி
அ)பாதை காற்று
ஆ)வலி விளி
இ)காற்று பாதை
ஈ)விழி விண்
விடை : அ)பாதை காற்று
54.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
மாண் மான்
அ)மகிழ் காள்
ஆ)விலங்கு பெருமை
இ)மணம் கான்
ஈ)பெருமை விலங்கு
விடை : ஈ)பெருமை விலங்கு
55.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பணி பனி
அ)குளிர்ச்சி வேலை
ஆ)கணி வெம்மை
இ)வேலை குளிர்ச்சி
ஈ)துணி சனி
விடை : இ)வேலை குளிர்;சி
56.நட்டான் - என்பதன் வேர்ச்சொல்
அ)நடு
ஆ)நட்டு
இ)நட்
ஈ)நட்டா
விடை : அ)நடு
57.சென்றான் - என்பதன் வேர்ச்சொல்
அ)சென்று
ஆ)செல்
இ)சென்
ஈ)சென்றா
விடை : ஆ)செல்
58.விரும்பினான் - என்பதன் வேர்ச்சொல்
அ)விரு
ஆ)விரும்பி
இ)விரும்பு
ஈ)விரும்பின
விடை : இ)விரும்பு
59.நடந்தாள் - என்பதன் வேர்ச்சொல்
அ)நடந்து
ஆ)நட
இ)நடந்த
ஈ)நடந்
விடை : ஆ)நட
60.வென்றான் என்னம சொல்லின் வேர்ச்சொல்
அ)வெல்
ஆ)வென்று
இ)வென்
ஈ)வென்றா
விடை : அ)வெல்
No comments:
Post a Comment