SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 16, 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சீலம் தாங்கித் தானம் தலைநின்று என்பதில் சீலம் என்பதன் பொருள்
அ)அன்பு
ஆ)ஒழுக்கம்
இ)அறிவு
ஈ)இரக்கம்
 விடை : ஆ)ஒழுக்கம்

72.இவற்றில் மணிமேகலை செய்வதாக அறிவித்தது எது?
அ)ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள் மாசில் மணிபல் லவம் தொழு தேத்தி
ஆ)வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்கு
இ)எஞ்சா நல்லறம் யாங்கனுஞ் செய்குவல்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

73.இவற்றில் சரியான கூற்று எது?
அ)இளங்கோவடிகள் சேர மரபினர்
ஆ)இளங்கொவடிகள் சகொதரன் சேரன் செங்குட்டுவன்
இ)சிலப்பதிகாரம் ஆசிரியர் இளங்கோவடிகள்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

74.சிலப்பதிகாரம் எத்தனை கதைகள் கொண்டது?
அ)முப்பது
ஆ)நாற்பது
இ)ஐம்பது
ஈ)அறுபது
 விடை : அ)முப்பது

75.இவற்றில் சரியான கூற்று எது?
அ)இசை நாடகமே சிலப்பதிகார கதையின் உருவம்
ஆ)சிலப்பதிகாரம் உரையிட்ட பாட்டுடைச் செய்யுள்
இ)சிலப்பதிகாரம் மூன்று காண்டங்கள் கொண்டது
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

76.'அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்" என கூறியவர்?
அ)இளங்கொவடிகள்
ஆ)சீத்தலை சாத்தனார்
இ)சேரன் செங்குட்டுவன்
ஈ)மலைவாழ் மக்கள்
 விடை : ஆ)சீத்தலை சாத்தனார்

77.இவற்றில் சிலப்பதிகாரம் உணர்த்துவது
அ)அரசியல் பிழைத்தோர்க்கு அறங் ற்றாகும்
ஆ)உரைசல் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
இ)ஊழ்வினை ஊருத்துவந்து  ஊட்டும் இவை அனைத்தும்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

78.இவற்றில் சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்
அ)முதற்காப்பியம் ,இரட்டைக் காப்பியம்
ஆ)முத்தமிழ்க் காப்பியம் குடிமக்கள்
இ)ஒற்றுமைக் காப்பியம் நாடகக் காப்பியம்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

79.யாமுடையச் சிலம்பு முத்துடை அரியோ என்றது
அ)பாண்டிய மன்னன்
ஆ)கண்ணகி
இ)கோப்பெருந்தேவி
ஈ)வாயிற்காவலன்
 விடை : அ)பாண்டிய மன்னன்

80.சிலப்பதிகாரம் உள்ளடக்கிய காண்டம்
அ)புகார்க்காண்டம்
ஆ)மதுரைக்காண்டம்
இ)வஞ்சிக்காண்டம்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment