SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.சொற்களுக்கான அலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க
அ)பண்புத்தொகை,பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை,பண்பத்தொகை
இ)வினைத்தொகை,வினைத்தொகை
ஈ)பண்புத்தொகை,வினைத்தொகை
விடை : இ)வினைத்தொகை,வினைத்தொகை

52.சரியாக பொருந்தியுள்ளது எது?
அ)ஆழ்நரகு - தொழிற்பெயர்
ஆ)தெளிதல் - வினைத்தொகை
இ)அ மற்றும் ஆ சரி
ஈ)அ மற்றம் ஆ தவறு
விடை : ஈ)அ மற்றம் ஆ தவறு

53.சொற்களுக்கான அலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வ செய்க
தீவினை,பல்லுயிர்
அ)வினைத்தொகை,பண்பத்தொகை
ஆ)வினைத்தொகை,வினைத்தொகை
இ)பண்பத்தொகை,வினைத்தொகை
ஈ)பண்பத்தொகை,பண்புத்தொகை
விடை : ஈ)பண்பத்தொகை,பண்புத்தொகை

54.தவறாக பொருந்தியுள்ளது எது?
அ)கடுங்சொல் - வினைத்தொகை
ஆ)காமத்தீ - பண்புத்தொகை
இ)அ மற்றும் ஆ சரி
ஈ)அ மற்றும் ஆ தவறு
விடை : இ)அ மற்றும் ஆ சரி

55.தவறாக பொருந்தியுள்ளது எது?
அ)பொல்லாக் காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)பயன்தெரிபுலவர் - வினைத்தொகை
இ)நல்லறிம் - தொழிற்பெயர்
ஈ)அரைசன் - அடைப்போலி
விடை : இ)நல்லறிம் - தொழிற்பெயர்

56.சரியாக பொருந்தியுள்ளது எது?
அ)மேற்கொள்பவர் - பலர்பால் வினைமுற்று
ஆ)என்ப - வினையாலணையும் பெயர்
இ)அன்று - குறிப்பு வினைமுற்று
ஈ)உள்ளதூஉம் - செய்யுளிசைஅளபெடை
விடை : ஈ)உள்ளதூஉம் - செய்யுளிசைஅளபெடை

57.சரியாக பொருந்தியுள்ளது எது?
அ)கண்ணோட்டம் - ஒருபொருட்பன்மொழி
ஆ)கொல்லாநலத்தது - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இ)பணிதல் - வினைத்தொகை
ஈ)ஆற்றுவார் - தொழிற்பெயர்
விடை : ஆ)கொல்லாநலத்தது - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
58.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வ செய்க
திண்மை,இருநிலம்
அ)வினையாலணையும் பெயர் பண்புப்பெயர்
ஆ)பண்பபபெயர் வினையாலணையும் பெயர்
இ)உரிச்சொற்றொடர்,பண்பப்பெயர்
ஈ)பண்புப்பெயர்,உரிச்சொற்றொடர்
விடை : ஈ)பண்புப்பெயர்,உரிச்சொற்றொடர்

59.சரியாக பொருந்தியுள்ளது எது?
அ)வழங்கி - பண்புத்தொகை
ஆ)தளிர்க்கை - உவமைத்தொகை
இ)கற்றல் - வினையெச்சம்
ஈ)சிற்றினம் - வினைத்தொகை
விடை : ஆ)தளிர்க்கை - உவமைத்தொகை

60.சொற்களுக்கான அலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க
அ)வினையெச்சம்,தொழிற்பெயர்
ஆ)தொழிற்பெயர்,வினையெச்சம்
இ)உவமைத்தொகை,பண்புத்தொகை
ஈ)பண்புத்தொகை,உவமைத்தொகை
விடை : அ)வினையெச்சம்,தொழிற்பெயர்



No comments:

Post a Comment