TNPSC பொதுத்தமிழ்
71.இரட்டைக் காப்பியங்கள் என போற்றப்படுவது
அ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
ஆ)மணிமேகலை - சிந்தாமணி
இ)சிந்தாமணி - குண்டலகேசி
ஈ)குண்டலகேசி - வளையாபதி
விடை : அ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
72.நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் எது?
அ)புறநானூறு
ஆ)முதுமொழி
இ)அகநானூறு
ஈ)அய்ங்குறுநூறு
விடை : இ)அகநானூறு
73.பிரித்தெழுதுக 'ஊற்றுக்கோல் "
அ)ஊற்று + கோல்
ஆ)ஊன்று + கோல்
இ)ஊறு + கோல்
ஈ)ஊற்று + கோள்
விடை : ஆ)ஊன்று + கோல்
74.மொழிவதாஞ் சொல் என்னும் சொல் இவ்வாறு பிரியும்
அ)மொழிவது + ஆம் + சொல்
ஆ)மொழி + வதாம் + சொல்
இ)மொழி + வதாஞ் + சொல்
ஈ)மொழி + அது + ஆம் + சொல்
விடை : அ)மொழிவது + ஆம் + சொல்
75.பெருநகர் - சரியான விடையைத் தேர்ந்தெடு
அ)பெரு + நகர்
ஆ)பெரும் + நகர்
இ)பெருமை + நகர்
ஈ)பெரிய + நகர்
விடை : இ)பெருமை + நகர்
76.பிரித்தெழுதுக:'பேதமற"
அ)பேதம் + அற
ஆ)பேதம் + மற
இ)பேத + மற
ஈ)பேத + அற
விடை : அ)பேதம் + அற
77.சேர்நத்து எழுதுக 'பெருமை + ஊர்
அ)பேரூர்
ஆ)பொருமையூர்
இ)பொருஊர்
ஈ)பெருமைஊர்
விடை : அ)பேரூர்
78.பிரித்தெழுதுக "வெஞ்சுடர்"
அ)வெ + சுடர்
ஆ)வெஞ் + சுடர்
இ)வம்மை + சுடர்
ஈ)வெண்மை + சுடர்
விடை : இ)வம்மை + சுடர்
79.'விழைந்தார் என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
அ)விரும்பினார்
ஆ)வெறுத்தார்
இ)கடிந்தார்
ஈ)கண்டித்தார்
விடை : ஆ)வெறுத்தார்
80.சரியான எதிர்ச்சொல் எழுதுக 'மருள்"
அ)அறிவு
ஆ)செறிவு
இ)தெளிவு
ஈ)பரிவு
விடை : இ)தெளிவு
No comments:
Post a Comment