SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)கரிகாலன் கல்லணை கட்டினார்
ஆ)கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
இ)கரிகாலன் கல்லணை கட்டடர்
ஈ)கரிகாலன் கல்லணை கட்டுவார்
விடை : அ)கரிகாலன் கல்லணை கட்டினார்

42.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)பூங்கோதை பொம்மை செய்வித்தாள்
ஆ)பூங்கோதை பொம்மை செய்வாள்
இ)பூங்கோதை பொம்மை செய்தாள்
ஈ)பூங்கோதையால் பொம்மைசெய்விக்கப்பட்டது
விடை : இ)பூங்கோதை பொம்மை செய்தாள்

43.பிறவினைத் தொடரைக் கண்டறிக
அ)காவலர் நாயைப் பழக்கினார்
ஆ)காவலர் நாயிடம் பழகினர்
இ)காவலரிடம் நாய் பழகியது
ஈ)காவலர் நாயிடம் பழகார்
விடை : அ)காவலர் நாயைப் பழக்கினார்

44.செய்வினை சொற்றொடரைக் கண்டறிழக
அ)இரசாராசன் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டினான்
ஆ)தஞ்சை பெரியகோவில் இராசரசனால கட்டப்பட்டது
இ)தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டது இராசராசனால்
ஈ)இராசராசனின் தஞ்சைப் பெரியகோவில் கட்டப்டபட்டது
விடை : அ)இரசாராசன் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டினான்

45.செயப்பாட்டுவினை சொற்றொடரைக் கண்டறிக
அ)ஆசிரியர் இலக்கணம் கற்வபித்தார்
ஆ)ஆசிரியரால் இலக்கணம் கற்பிக்கப்பட்டது
இ)கற்பபித்தார் ஆசிரியர் இலக்கணம்
ஈ)இலக்கணம் கற்பித்hர் ஆசிரியர்
விடை : ஆ)ஆசிரியரால் இலக்கணம் கற்பிக்கப்பட்டது

46.'ஏ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்
அ)அழைத்தல்
ஆ)ஏவுதல்
இ)அம்பு
ஈ)கூவுதல்
விடை : இ)அம்பு

47.'கீ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்
அ)கிளிக்குரல்
ஆ)புறாக்குரல்
இ)மயில் அகவுதல்
ஈ)காக்கை கரைதல்
விடை : அ)கிளிக்குரல்

48..'மை" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்
அ)வானம்
ஆ)அஞ்சனம்
இ)செம்மை
ஈ)நிலவு
விடை : ஆ)அஞ்சனம்

49.'செயற்கைக்கோள் இந்திய அறிவியல் அறிஞர்களால் செலுத்தப்பட்டது "- எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்

50.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)தீர்த்தான்,திட்டினான்,தாக்கினான்,தடுத்தான்
ஆ)தடுத்தான்,தாக்கினான்,திட்டினான்,தீர்த்தான்
இ)தாக்கினான்,தடுத்தான்,தீர்த்தான்,திட்டினான்
ஈ)திட்டினான்,தீர்த்தான்,தடுத்தான்,தாக்கினான்.
விடை : ஆ)தடுத்தான்,தாக்கினான்,திட்டினான்,தீர்த்தான்



No comments:

Post a Comment