TNPSC பொதுத்தமிழ்
41.வை என்ற சொல்லின் வினைமுற்று
அ)வைத்த
ஆ)வைத்து
இ)வைத்தாள்
ஈ)வைத்தவர்
விடை : இ)வைத்தாள்
42.'ஏறு" என்ற சொல்லின் வினையெச்சம்
அ)ஏறிய
ஆ)ஏறினான்
இ)ஏறுதல்
ஈ)ஏறி
விடை : ஈ)ஏறி
43.'அறி" என்ற சொல்லின் வினையெச்சம்
அ)அறிந்தவர்
ஆ)அறிந்தான்
இ)அறிந்து
ஈ)அறிந்த
விடை : அ)அறிந்தவர்
44.வளர் என்ற சொல்லின் தொழிற்பெயர்
அ)வளர்ந்த
ஆ)வளர்தல்
இ)வளர்ந்து
ஈ)வளர்ந்தான்
விடை : ஆ)வளர்தல்
45.'உண்" என்பதன் வினையெச்சம்
அ)உண்டு
ஆ)உண்ட
இ)உண்ணல்
ஈ)உண்டான்
விடை : அ)உண்டு
46.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க
அ)வலை,விற்படை,வாளை,விற்படை
ஆ)வலை,விற்படை,வாளை,வெற்றி
இ)வலை,வாளை,வெற்றி,விற்படை
ஈ)வலை,வாளை,விற்படை,வெற்றி
விடை : ஈ)வலை,வாளை,விற்படை,வெற்றி
47.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க
அ)பந்தயம் ,வேகம்,மன்றம்,யோகம்
ஆ)பந்தயம்,மன்றம்,வேகம்,யோகம்
இ)பந்தயம்,மன்றம்,யோகம்,வேகம்
ஈ)பந்தயம்,யேகாம்,வேகம்,மன்றம்
விடை : இ)பந்தயம்,மன்றம்,யோகம்,வேகம்
48.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க
அ)காலம்,வினை,நிலம்,செயல்
ஆ)காலம்,செயல்,நிலம,வினை
இ)காலம்,வினை,செயல்,நிலம்
ஈ)காலம்,செயல்,வினை,நிலம்
விடை : ஆ)காலம்,செயல்,நிலம,வினை
49.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க
அ)கனல் தணல்,புனல்,மணல்
ஆ)கனல்,புனல்,தணல்,மணல்
இ)கனல்,புனல்,மணல்,தணல்
ஈ)கனல்,மணல்,புனல்,தணல்
விடை : அ)கனல் தணல்,புனல்,மணல்
50.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க
அ)கிளி,கொக்கு,கௌதாரி,கீரி
ஆ)கிளி,கீரி,கௌதாரி,கொக்கு
இ)கிளி,கீரி,கொக்கு,கௌதாரி
ஈ)கிளி,கௌதாரி,கீரி,கொக்கு
விடை : இ)கிளி,கீரி,கொக்கு,கௌதாரி
No comments:
Post a Comment