SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.பொருத்தமான பொருளைத் தேர்க
1.நாண்        அ.கோபம்
2.பார்         ஆ.நாணம்
3.புரை         இ.உலகம்
4.சினம்         ஈ.குற்றம்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

102.பொருத்தமான விடையைத் தேர்க
1.செவியுணவு     அ.வேள்வியில இடப்படுவது
2.அவியுணவு      ஆ.கேள்விச் செல்வம்
3.அசாவாமை      இ.முயற்சி
4.தாளாண்மை      ஈ.தளராமை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

103.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சுரம்    அ.தெரு
2.உகிர்   ஆ.நாள்
3.மறுகு   இ.பாலை
4.வைகல் ஈ.நகம்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

104.பொருத்துக
நூல்         நூலாசியரியர்
1.சிறுபஞ்சமூலும்  அ.கவிமணி
2.ஏலாதி        ஆ.காரியாசான்
3.ஆசியஜோதி    இ.பாரதிதசான்
4.குடும்ப விளக்கு  ஈ.கணிமேதவியார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

105.பொருந்தது
1.சிலப்பதிகாரம்     அ.திருத்தக்க தேவர்
2.மணிமேகலை      ஆ.நாதகுத்தனார்
3.சீவகசிந்தாமணி     இ.இளங்கொவடிகள்
4.குண்லகேசி        ஈ. சீத்தலைச்சாத்தனார்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

106.வைகறை மேகங்கள் என்னும கவிதை நூலை எழுதியவர்
அ)வாணிதாசன்
ஆ)வைரமுத்து
இ)கண்ணதாசன்
ஈ)மேத்தா
விடை : ஆ)வைரமுத்து

107.கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படுபவர்
அ)புகழ்ச்சொழர்
ஆ)சடையப்ப வள்ளல்
இ)கம்பர்
ஈ)ஒட்டக்கூத்தர்
விடை : இ)கம்பர்

108.தொடரும் தொடர்பும் அறிதல்
'முதற்பாவலர்" என்னும் தொடரால் குறிக்கப் பெறுபவர்
அ)முன்றுரையரையனார்
ஆ)நல்லாதனார்
இ)திருவள்ளுவர்
ஈ)வரந்தருவார்
விடை : இ)திருவள்ளுவர்

109.உத்தம சோழப் பல்லவராயன் என்று போற்றப் பட்டவர்
அ)கம்பர்
ஆ)நந்திவர்மன்
இ)இரசாராச சோழன்
ஈ)சேக்கிழார்
விடை : ஈ)சேக்கிழார்

110.'கிறித்துவக் கம்பர்" என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
அ)வீரமாமுனிவர்
ஆ)உமறுபுலவர்
இ)கிருஷ்ணபிள்ளை
ஈ)கண்ணதாசன்
விடை : இ)கிருஷ்ணபிள்ளை



No comments:

Post a Comment