SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 17, 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.மொழி வல்லுநர்கள் செம்மொழிக்கு எத்தனை தகுதிப்பாடுகள் வரையறுத்துள்ளனர்?
அ)8
ஆ)9
இ)10
ஈ)11
விடை : ஈ)11

62.உலகம் தோன்றியதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி என்றுமுள தென்தமிழ் என பாடியவர்?
அ)இளங்கோவடிகள்
ஆ)ஒளவையார்
இ)கம்பர்
ஈ)பாரதிதாசன்
விடை : இ)கம்பர்

63.தமிழ்மொழியானத இதில் எந்த மொழிக்கு தாயாக திகழவில்லை
அ)தெலுங்கு
ஆ)மலையாளம்
இ)ஒரியா
ஈ)துளுவம்
விடை : இ)ஒரியா

64.இவற்றில் எது தமிழின் பிரிவு இல்லை
அ)இயல்
ஆ)இசை
இ)நடனம்
ஈ)நாடகம்
விடை : இ)நடனம்

65.உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை
அ)வேத இலக்கியங்கள்
ஆ)ஆங்கில் இலக்கியங்கள்
இ)சங்க இலக்கியங்கள்
ஈ)வங்காள இலக்கியங்கள்
விடை : இ)சங்க இலக்கியங்கள்

66.தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும் அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி யென்றும் பாராட்டியவர்
அ)கமில்சுவலபில்
ஆ)மாக்சுமுல்லர்
இ)கெல்லட்
ஈ)கால்டுவெல்
விடை : ஆ)மாக்சுமுல்லர்

67.தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்றவர்
அ)கெல்லட்
ஆ)கமில்சுவலபில்
இ)மாக்சுமல்லர்
ஈ)கால்டுவெல்
விடை : அ)கெல்லட்

68.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் - அகநானூறு
ஆ)யாதும் ஊரே யாவரும் கேளிர் - புற நானூறு
இ)பிறப்பொக்கம் எல்லா உயிர்க்கும் - திருக்குறள்
ஈ)அரசியல் பிழைத்தோர்க்கு அறம் ற்றாகும் சிலப்பதிகாரம்
விடை : அ)பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் - அகநானூறு

69.இன்னறைய மொழியல் வல்லுநர்கள் பேணி பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர்
அ)கெல்லட்
ஆ)எமினோ
இ)மாக்சுமுல்லர்
ஈ)கமில்சுவலபில்
விடை : ஆ)எமினோ

70.நடுவணரசு எப்போது தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது?
அ)2004 அக்டோபர்
ஆ)2005 அக்டோபர்
இ)2006 அகடோபர்
ஈ)2007 அகடோபர்
விடை : அ)2004 அக்டோபர்




No comments:

Post a Comment