TNPSC பொதுத்தமிழ்
61.இணைவளை நல்லாள் யார்?
அ)மணிமேகலை
ஆ)மாதவி
இ)அரசாமாதேவி
ஈ)தீவதிலகை
விடை : இ)அரசாமாதேவி
62.மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு இத்கான வரத்தை தருகிறது
அ)பசியற்றிருக்க
ஆ)விரும்பும் உருவம் எடுக்க
இ)வான்வழிச் செல்ல
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
63.தேவி கேளாய் செய்தவ யாக்கையின் என்ற செய்யுள் வரிகளில் யாக்கை என்பதன் பொருள்
அ)அழுதசுரபி
ஆ)இருக்கை
இ)மகிழ்ச்சி
ஈ)உடம்பு
விடை : ஈ)உடம்பு
64.இவற்றில ஐம்பொறியில் இல்லாதது எது
அ)அருவ உருவம்
ஆ)அறியாமை
இ)வினைப்பயன்
ஈ)உணர்வு
விடை : இ)வினைப்பயன்
65.அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்
அ)மக்களும் தேவரும்
ஆ)பிரமரும் நரகரும்
இ)தொக்க விலங்கும் பேயும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
66.தீவினை யென்பது யாதென வினவின்
அ)கொலையே
ஆ)களவே
இ)காமத் தீவிழைவு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
67.பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ.........
அ)நான்கு
ஆ)ஐந்தும்
இ)ஆறும்
ஈ)ஏழும்
விடை : அ)நான்கு
68.'பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் என்பதில் குறளை என்பதின் பொருள்
அ)திருட்டு
ஆ)இணை விரைச்சு
இ)தளராத உடல்
ஈ)புறம்பேசுதல்
விடை : ஈ)புறம்பேசுதல்
69.இத்திறம் படரார் படர்குவர் ஆயின்
அ)விலங்கும்
ஆ)பேயும்
இ)நரகரும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
70.மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் யார்?
அ)தேவர்
ஆ)மக்கள்
இ)பிரமர்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்
No comments:
Post a Comment