TNPSC பொதுத்தமிழ்
41.கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க
இலைவேல்,மார்போலை
அ)உவமைத்தொகை,உருவகம்
ஆ)உருவகம்,உவமைத்தொகை
இ)பண்புத்தொகை,வினைத்தொகை
ஈ)வினைத்தொகை ,பண்புத்தொகை
விடை : ஆ)உருவகம்,உவமைத்தொகை
42.கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இல்க்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத இணையைத் தேர்வு செய்க எனா கூர
அ)வினையெச்சம் ,பண்புத்தொகை
ஆ)வினையெச்சம்,வினையெச்சம்
இ)பண்புத்தொகை,வினையெச்சம்
ஈ)பண்புத்தொகை,பண்புத்தொகை
விடை : ஆ)வினையெச்சம்,வினையெச்சம்
43.வியர்த்த வியர்வன்றோ
அ)பெயரெச்சம்
ஆ)பண்புத்தொகை
இ)எண்ணும்மை
ஈ)வினையெச்சம்
விடை : அ)பெயரெச்சம்
44.செல்வி பாடினாள்,மாடு வந்தது என்பது
அ)இட வாழாநிலை
ஆ)கால வழாநிலை
இ)வினா வழாநிலை
ஈ)திணை வழாநிலை
விடை : ஈ)திணை வழாநிலை
45.இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதுவதும்.
அ)வழு
ஆ)வழாநிலை
இ)வழுவமைதி
ஈ)அவை அனைத்தும்
விடை : ஆ)வழாநிலை
46.நாங்கள் வந்தார்கள் என்பது
அ)திணை வழு
ஆ)பால் வழு
இ)இட வழு
ஈ)கால வழு
விடை : இ)இட வழு
47.நாய் கத்தும் என்பது
அ)பால் வழு
ஆ)கால வழு
இ)திணை வழு
ஈ)மரபு வழு
விடை : ஈ)மரபு வழு
48.மதிபோன்ற முகம் என்பதன் சரியான வரிசை
அ)உவமை,உவமேயம்
ஆ)உவமேயம்,உருவகம்
இ)உருவகம்,உவமை
ஈ)உருவகம்,உவமேயம்
விடை : அ)உவமை,உவமேயம்
49.இவற்றில் உருவகத்திற்கு பொருத்தமில்லாத சொல் எது?
அ)முகத்தாமரை
ஆ)மொழித்தேன்
இ)முத்துப்பல்
ஈ)வாய்ப்பவளம்
விடை : இ)முத்துப்பல்
50.சரியாக பொருந்தியுள்ளது எது?
அ)தேவியும் ஆயமும் - எண்ணும்மை
ஆ)நல்வினை - பண்புத்தொகை
இ)அருந்தவர் - வினைத்தொகை
ஈ)வாழ்க - வியங்கோள் வினைமுற்று
விடை : இ)அருந்தவர் - வினைத்தொகை
No comments:
Post a Comment