SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 10, 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பிழை நீக்கம் செய்க
அ)அந்தப் பெண்ளுக்கு நேற்று கல்யாணம் நடந்தது
ஆ)அந்தப் பெண்ணுக்கு நேற்று கண்ணாலம் நடந்தது
இ)அந்தப் பெண்ணுக்கு நேத்து கலியாணம்
ஈ)அந்தப் பெண்ணுக்கு நேத்திக்கு கல்யாணம் நடந்தது
விடை : அ)அந்தப் பெண்ளுக்கு நேற்று கல்யாணம் நடந்தது

42.பிழைத் திருத்தம் செய்க
அ)வலது பக்கச் சுவற்றில் எழுதாதே
ஆ)வலப் பக்க சுவரில் எழுதாதே
இ)வலது பக்க சுவரில் எழுதாதே
ஈ)வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே
விடை : ஆ)வலப் பக்க சுவரில் எழுதாதே

43.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)பழங்கதையைப் பேசிப் பயனில்லை
ஆ)பழங்கதையை பேசிப் பயனில்லை
இ)பழங்கதையைப் பேசி பயனில்லை
ஈ)பழங்கதையை பேச பயனில்லை
விடை : ஈ)பழங்கதையை பேச பயனில்லை

44.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)தமிழ்நாட்ட்டை சேர்ந்தவர்
ஆ)தம்மிழ் நாட்டைச் சேர்ந்தவர்
இ)தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
ஈ)தமிழ்ழ் நாட்டை சேர்ந்தவர்
விடை : இ)தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

45.சந்திப் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)அவன் எழுதியக் கட்டுரைப் பத்திரிகையில் வெளிவந்தது
ஆ)அவன் எழுதியக் கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது
இ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது
ஈ)அவன் எழுதிய கட்டுரைப் பத்திரிகையில்  வெளிவந்தது.
விடை : இ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது

46.சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தோந்தெடு
அ)மன்னாக் கூறற்கச் சுடுசொல்
ஆ)மன்னா கூறற்க சுடுச்சொல்
இ)மன்னா கூறற்க சுடு சொல்
ஈ)மன்னா கூறற்கச் சுடு சொல்
விடை : இ)மன்னா கூறற்க சுடு சொல்

47.பிழை திருத்தம் - சந்திப் பிழையை நீக்குக
அ)தலைவித் தலைவனோடு சென்றாள்
ஆ)தலைவி தலைவனோடுச் சென்றாள்
இ)தலைவி தலைவனோடு சென்றாள்
ஈ)தலைவி தலைவன் சென்றாள்
விடை : இ)தலைவி தலைவனோடு சென்றாள்

48.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வண்டி குதிரை
ஆ)கிளைக்கு தாவினான்
இ)பள்ளிக்குச் சென்றான்
ஈ) பருக தந்தான்
விடை : இ)பள்ளிக்குச் சென்றான்

49.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)சங்கப் புலவர்தம் கவீத்திறம்
ஆ)சங்கப்புலவர்தம் கவீத்திறம்
இ)சங்க புலவர்தம் கவீதிறம்
ஈ)சங்க புலவர்த்தம் கவீத்திறம்
விடை : ஆ)சங்கப்புலவர்தம் கவீத்திறம்

50.சந்திப் பிழையற்ற சொற்றொடர்
அ)புது போர்வை
ஆ)தேடாப்பொருள்
இ)போய் பார்த்தான்
ஈ)பாட்டுப்பாடு
விடை : ஆ)தேடாப்பொருள்




No comments:

Post a Comment