TNPSC பொதுத்தமிழ்
61.Manager எனபதன் சரியான தமிழாக்கம்
அ)மேலாளர்
ஆ)மேற்பார்வையாளர்
இ)தலைவர்
ஈ)உதவியாளர்
விடை : அ)மேலாளர்
62. 'Lawyer" லாயர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)வக்கீல்
ஆ)வக்காலத்து
இ)வழக்கு
ஈ)வழக்கறிஞர்
விடை : ஈ)வழக்கறிஞர்
63.சரியான பொருள் அறிக
ஆரம் அறம்
அ)மரம் அறுக்கும் கருவி தர்மம்
ஆ)அரம் தர்மம்
இ)மரம் அறுக்கும் கருவி அறம்
ஈ)மரம் இழைக்கும் கருவி வீரம்
விடை : அ)மரம் அறுக்கும் கருவி தர்மம்
64.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
ஆணி ஆனி
அ)மாதம் இரும்ப ஆணி
ஆ)மாதம் பசு
இ)மாதம் கட்டளை
ஈ)இரும்பு ஆணி ஒரு மாதம்
விடை : ஈ)இரும்பு ஆணி ஒரு மாதம்
65.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் காணல்
வலி வளி வழி
அ)வலிமை சமயம் கோல்
ஆ)வலிமை காற்று பாதை
இ)வலிப்பு நீர் தால்
ஈ)பாதை வலிமை காற்று
விடை : ஆ)வலிமை காற்று பாதை
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
கலை களை கழை
அ)ஆட்டம் பூண்டு தடி
ஆ)அழகு புல் கரும்பு
இ)ஒவியம்முதலின வேண்டாத பயிர் மூங்கில்
ஈ)காலை காளை தாடி
விடை : இ)ஒவியம்முதலின வேண்டாத பயிர் மூங்கில்
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
சூல் சூள் சூழ்
அ)கற்றிக் கொள்ளுதல் கர்ப்பம் சபதம்
ஆ)சபதம் கர்ப்பம் சுற்றிக் கொள்ளுதல்
இ)கர்ப்பம் சபதம் சுற்றிக் கொள்ளுதல்
ஈ)சபதம் சுற்றிக் கொள்ளுதல் கர்ப்பம்
விடை : இ)கர்ப்பம் சபதம் சுற்றிக் கொள்ளுதல்
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
தால் தாள் தாழ்
அ)தாலாட்டு காகிதம் பாதம்
ஆ)பாதம் பணி தவிப்பு
இ)நாக்கு பாதம் பணி
ஈ)பனிதல் பாதம் நாக்கு
விடை : ஆ)பாதம் பணி தவிப்பு
69.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக 'தீ"
அ)தீமை
ஆ)நெருப்பு
இ)புகை
ஈ)பயம்
விடை : ஆ)நெருப்பு
70.பொருள் அறிக 'வை"
அ)வேல்
ஆ)போதல்
இ)வருதல்
ஈ)வைத்தல்
விடை : அ)வேல்
No comments:
Post a Comment