SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கலித்தொகை
ஆ)குறிஞ்சிப்பாட்டு
இ)மதுரைக்காஞ்சி
ஈ)முல்லைப்பாட்டு
விடை : அ)கலித்தொகை

32.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மா
ஆ)பலா
இ)முருங்கை
ஈ)வாழை
விடை : இ)முருங்கை

33.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நகை
ஆ)இனிப்பு
இ)அழுகை
ஈ)வெகுளி
விடை : ஆ)இனிப்பு

34.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)படி
ஆ)எழுது
இ)சொல்
ஈ)உண்டான்
விடை : ஈ)உண்டான்

35.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நூலாடை
ஆ)பாவாடை
இ)மேலாடை
ஈ)பாலாடை
விடை : ஈ)பாலாடை

36.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்
ஆ)காவல்துறை அதிகாரிகள் திருடனைப் பிடித்தான்
இ)காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்கள்
ஈ)காவல்துறை அதிகாரிகள் திருடனைப் பிடித்தது
விடை : அ)காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்

37.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
அ)ஆதவன் பசி போக்க உணவு வேண்டினார்கள்
ஆ)ஆதவனும் வேலவனும் பசி போக்க உணவு வேண்டினான்
இ)ஆதவனும் வேலவனும் பசி போக்க உணவு வேண்டியது
ஈ)ஆதவன் பசி போக்க உணவு வேண்டினான்
விடை : ஈ)ஆதவன் பசி போக்க உணவு வேண்டினான்

38.பிறமொழி சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க.
அ)காலேஜில் அட்மிஷன் முடிந்தது
ஆ)கல்லூரில் இட்மிஷன் முடிந்தது
இ)கல்லூரியில் சேர்க்கை முடிந்தது
ஈ)காலேஜில் சேர்க்கை முடிந்தது
விடை : இ)கல்லூரியில் சேர்க்கை முடிந்தது

39.சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
அ)தண்ணீர் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
ஆ)தண்ணீர்ப் பற்றாக்குறை நீய்க தண்ணீரைச் சிக்கனமாகப்  பயன்படுத்த வேண்டும்
இ)தண்ணீர் பற்றாக்குறை நீங்க தண்ணீரைச சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
ஈ)தண்ணீர்ப் பற்றாகக்குறை நீங்கத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
விடை : ஈ)தண்ணீர்ப் பற்றாகக்குறை நீங்கத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்

40. வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க.
அ)அகல் விளக்கில் என்னை ஊற்றுக
ஆ)அகல் விளக்கில் எண்ணை ஊற்றுக
இ)அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றுக
ஈ)அகல் விளக்கில்  எண்ண ஊற்றுக
விடை : இ)அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றுக



No comments:

Post a Comment