SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)கபிலர் உற்ற நண்பர் பாரியின்
ஆ)பாரியின் உற்ற நண்பர் கபிலர்
இ)உற்ற நண்பர் பாரியின் கபிலர்
ஈ)பாரியின் உற்ற கவிலர் நண்பர்
விடை : ஆ)பாரியின் உற்ற நண்பர் கபிலர்

32.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)கைகேயி தன் போற்றினாள் மகனாக இராமனை
ஆ)இராமனை போற்றினாள் மகனாகத் தன் கைகேயி
இ)போற்றினாள் மகனாகத தன் கைகேயி இராமனை
ஈ)கைகேயி இராமனைத தன் மகனாகப் போற்றினாள்
விடை : ஈ)கைகேயி இராமனைத தன் மகனாகப் போற்றினாள்

33.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)காலை வேளையில கடமையைச் செய்க
ஆ)காலை கடமையைச் செய்க வேளையில்
இ)காலை செயக் வெளையில் கடமையை
ஈ)கடமையைச் செய்க வேளையில் காலை
விடை : அ)காலை வேளையில் கடமையைச் செய்க

34.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)முன்னேறுகின்றனர் உழைப்பால கடும் தமிழர்கள்
ஆ)உழைப்பால் தமிழர்கள் கடும் முன்னேறுகின்றனர்
இ)கடும் உழைகப்பால் தமிழர்கள் முன்னெறுகின்றனர்
ஈ)தமிழர்கள் உழைப்பால் கடும் முன்னேறுகின்றனர்
விடை : இ)கடும் உழைகப்பால் தமிழர்கள் முன்னெறுகின்றனர்

35.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)என்றுமே தனியாக வாழ மனிதன் முடியாது
ஆ)தனியாக வாழ என்றுமே மனிதன் மடியாது
இ)வாழ முடியாது என்றுமே தன்யாக மனிதன்
ஈ)மனிதன் என்றுமே தனியாக வாழ முடியாது
விடை : ஈ)மனிதன் என்றுமே தனியாக வாழ முடியாது

36.வெற்றிலை - பெயர்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

37.'பெட்டி" - பெயர்சொல்லின் வகை அறிக
அ)சினைப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்

38.'சதுரம்" - பெயர்சொல்லின் வகை அறிக
அ)பண்புப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)பண்புப்பெயர்

39.'தைத்திங்கள்"- பெயர்சொல்லின் வகை அறிக
அ)சினைப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்

40.'பேசுதல் "- பெயர்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)வைத்தாள்
ஈ)வைத்தவர்
விடை : ஆ)தொழிற்பெயர்




No comments:

Post a Comment