SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)குடிப்பதற்கு காபி கொண்டு வா
ஆ)குடிப்பதற்கு ஜலம் கொண்டு வா
இ)குடிப்பதற்கு டீ கொண்டு வா
ஈ)குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா
விடை : ஈ)குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா

22.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)ஸ்லில் சண்டே ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு
ஆ)பஜாரில சில வஸ்துகளை வாங்கினோம்
இ)குடிப்பதற்கு ஜலம் கொண்டு வா
ஈ)நான் உணவகம் சென்று  உணவு உண்டேன்
விடை : ஈ)நான் உணவகம் சென்று  உணவு உண்டேன்

23.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)மாணவர்கள் சந்தோசம் அடைந்தனர்
ஆ)மாணவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள்
இ)மாணவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள்
ஈ)மாணவர்கள் பேருவகை அடைந்தார்கள்
விடை : ஈ)மாணவர்கள் பேருவகை அடைந்தார்கள்

24.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)வகுப்பில் ஸப்தம் கேட்டது
ஆ)வகுப்பில் சப்தம் கேட்டது
இ)வகுப்பில் கூச்சல் கேட்டது
ஈ)வகுப்பில் இரைச்சல் கேட்டது
விடை : ஈ)வகுப்பில் இரைச்சல் கேட்டது

25.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)பொக்கிஷம் சென்று வந்தேன்
ஆ)பொக்கிஷம் சென்று வந்தேன்
இ)கருவூலம் சென்று வந்தேன்
ஈ)களஞ்சியம் சென்று வந்தேன்
விடை : இ)கருவூலம் சென்று வந்தேன்

26.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)தமிழ் பாஷை இனிமையானது
ஆ)தமிழ் பாடை இனிமையானது
இ)தமிழ்மொழி இனிமையானது
ஈ)தமிழ் சொற்கள் இனிமையானது
விடை : இ)தமிழ்மொழி இனிமையானது

27.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)செல்வத்திற்குரியவள் லஷ்மி
ஆ)செல்வத்திற்குரியவள் இலக்குமி
இ)செல்வத்திற்குரியவள் லெட்சுமி
ஈ)செல்வத்திற்குரியவள் திருமகள்
விடை : ஈ)செல்வத்திற்குரியவள் திருமகள்

28.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)நமஸ்காரம் ! சௌக்கியமா?
ஆ)வணக்கம் ! நலமா
இ)வருக:வணக்கம்
ஈ)வாங்கோ! நலமா?
விடை : இ)வருக:வணக்கம்

29.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)சாதம் போட்டு ஜலம் வை
ஆ)சோறு போட்டு ஜலம் ஊற்று
இ)சோறு போட்டுத் தண்ணீர் வை
ஈ)சோறு இட்டுத் தண்ணீர் வை
விடை : ஈ)சோறு இட்டுத் தண்ணீர் வை

30.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)அமுவில உள்ள சட்டம் ரத்து செய்யப்படுகிறது
ஆ)நடைமுiறியல உள்ள சட்டம் ரத்து செய்யப்படுகிறது
இ)அமுலில் உள்ள சட்டம நீக்கம செய்ய்ப்படுகிறது
ஈ)நடைமுறையில உள்ள சட்டம் நீக்கப் படுகிறது.
விடை : ஈ)நடைமுறையில உள்ள சட்டம் நீக்கப் படுகிறது.




No comments:

Post a Comment