TNPSC பொதுத்தமிழ்
21.எதிர்ச்சொல் தருக: 'வாய்மை"
அ)தூய்மை
ஆ)உண்மை
இ)மெய்மை
ஈ)பொய்மை
விடை : ஈ)பொய்மை
22.எதிர்ச்சொல் தருக: 'மலர்ந்து"
அ)விரித்து
ஆ)செழித்து
இ)கூம்பி
ஈ)மகிழ்ந்து
விடை : இ)கூம்பி
23.எதிர்ச்சொல் தருக: 'உறவு"
அ)கற்றம்
ஆ)நட்பு
இ)அன்பு
ஈ)பகை
விடை : ஈ)பகை
24.எதிர்ச்சொல் தருக: 'வன்மை"
அ)மென்மை
ஆ)தன்மை
இ)கருமை
ஈ)செம்மை
விடை : அ)மென்மை
25.எதிர்ச்சொல் தருக: 'நஞ்சு"
அ)விடம்
ஆ)அமிழ்தம்
இ)சாவு
ஈ)மருந்து
விடை : ஆ)அமிழ்தம்
26.எதிர்ச்சொல் தருக: 'வாழ்த்து"
அ)பாராட்டு
ஆ)வீழ்த்து
இ)சிரிப்பு
ஈ)அழித்தல்
விடை : ஆ)வீழ்த்து
27.எதிர்ச்சொல் தருக: 'உறவு"
அ)கோபம்
ஆ)வெறுப்பு
இ)அன்பு
ஈ)பகை
விடை : ஈ)பகை
28.எதிர்ச்சொல் தருக:"உயர்வு"
அ)பணிவு
ஆ)கீழ்
இ)தாழ்வு
ஈ)அடிமை
விடை : இ)தாழ்வு
29.எதிர்ச்சொல் தருக: 'அருகு"
அ)பெருகு
ஆ)சிறுகு
இ)தொலைவு
ஈ)குறுகு
விடை : அ)பெருகு
30.எதிர்ச்சொல் தருக: 'நண்பன்"
அ)பகைவன்
ஆ)நல்லவன்
இ)எதிரி
ஈ)தோழன்
விடை : அ)பகைவன்
No comments:
Post a Comment