SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'கனிவாய்" - சரியான இலக்கணக் குறிப்பு எது?
அ)உம்மைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)எண்ணும்மை
ஈ)உவமைத்தொகை
விடை : ஈ)உவமைத்தொகை

22."வாழ்க" - சரியான இலக்கணக் குறிப்பு எது?
அ)தெரிநிலை வினைமுற்று
ஆ)குறிப்பு வினைமுற்று
இ)வியங்கோள் வினைமுற்று
ஈ)எதிர்மறை வினைமுற்று
விடை : ஈ)எதிர்மறை வினைமுற்று

23.'சேவடி"- சரியான இலக்கணக் குறிப்பு எது?
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : இ)உம்மைத்தொகை

24.'களிவெள்ளம்"- சரியான இலக்கணக் குறிப்பு எது?
அ)உருவகம்
ஆ)உவமைத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)உரிச்சொற்றொடர்
விடை : ஆ)உவமைத்தொகை

25. கற்பும் காதலும்- சரியான இலக்கணக் குறிப்பு எது?
அ)எண்ணும்மை
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)உம்மைத்தொகை
விடை : அ)எண்ணும்மை

26.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் காப்பியங்கள் மொழிக்கு வளம் சேர்க்கிறன
அ)காப்பியங்களால மொழிக்கு விளையும் பயன் யாது?
ஆ)காப்பியமாவது யாது?
இ)மொழிக்கு வளம் சேர்ப்பவை எவ்வெவை?
ஈ)காப்பியங்கள் எதனால் தோன்றின?
விடை : இ)மொழிக்கு வளம் சேர்ப்பவை எவ்வெவை?

27.விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
பூண்டு வயிற்று வலிக்கு சிறந்த மருந்தாகும்
அ)வயிற்றுவலி என்பது யாது?
ஆ)வயிற்று வலிக்கு சிறந்த மருந்து எது?
இ)பூண்டு மருந்துப் பொருளா?
ஈ)மருந்தின் பயன் என்ன?
விடை : ஆ)வயிற்று வலிக்கு சிறந்த மருந்து எது?

28.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'கண்ணன் குழலூதி மக்களை மகிழ்வித்தான்"
அ)கண்ணன் குழல் ஊதினானா?
ஆ)குழலுதினால் மக்கள் மகிழ்வரோ?
இ)குழுலூதினால் இசை வெளிப்படுமா?
ஈ)குழலூதி மக்களை மகிழ்வித்தவர் யார்?
விடை : ஈ)குழலூதி மக்களை மகிழ்வித்தவர் யார்?

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 'வானளாவிய இமயமலை நாட்டைக் காக்கிறது"
அ)இமயமலை எங்குள்ளது?
ஆ)இமயமலை வானத்தைக் காக்கிறதா?
இ)வானளாவிய இமயமலையின் பயன் யாது?
ஈ)இமயமலை உயர்ந்து விளக்குகிறதா?
விடை : இ)வானளாவிய இமயமலையின் பயன் யாது?

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'பாரதியின் பாடல்கள் தேசியவுணர்வை ஊட்டின"
அ)பாரதிழயின் பாடல்கள் பாடினாரா?
ஆ)பாரதி தேசிய பாடலைப் பாடினாரா?
இ)பாரதியின் பாடல்கள் எதை ஊட்டின்?
ஈ)பாரதியார் பாடல்கள் இயற்றினாரா?
விடை : இ)பாரதியின் பாடல்கள் எதை ஊட்டின்?




No comments:

Post a Comment