TNPSC பொதுத்தமிழ்
31.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக 'ஒடு"
அ)ஒடிய
ஆ)ஓடு
இ)ஓடினான்
ஈ)ஓடியவன்
விடை : இ)ஓடினான்
32.'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல" உவமையால் விளக்கப்படும் பொருள்
அ)இரக்கம்
ஆ)அன்பு
இ)பொறுமை
ஈ)கருணை
விடை : இ)பொறுமை
33.'தாமரை இலை தண்ணீர் போல" உவமையால் விளக்கப்படும் பொருள்
அ)தனித்திருத்தல்
ஆ)ஒடுதல்
இ)ஒட்டாமல் இருத்தல்
ஈ)அலைபாய்தல்.
விடை : இ)ஒட்டாமல் இருத்தல்
34.'ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே"
-இதில் அமைந்த எதுகையைக் கண்டறிக
அ)ஈன்ற - வயிறோ
ஆ)ஈன்ற - தோன்றுவன்
இ)தோன்றுவன் - மாதோ
ஈ)வியறோ - மாதோ
விடை : ஆ)ஈன்ற - தோன்றுவன்
35.இயைபுத் தொடையைத் தேர்க
'சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது
அ)சுவை,பொருள்,வளம்,சொல்
ஆ)வளம்,சொல்,பொருள்,சுவை
இ)வளம்,புதிது - சொல் புதிது
ஈ)புதிது புதிது - புதிது புதிது.
விடை : ஈ)புதிது புதிது - புதிது புதிது.
36.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை - இத்தொடரில் அமைந்த மோனைச் சொற்களை எழுதுக
அ)அன்பும் உடைத்தாயின்
ஆ)அன்பும் இல்வாழ்க்கை
இ)அன்பும் அறனும்
ஈ)அறனும் உடைத்தாயின்
விடை : இ)அன்பும் அறனும்
37.பாட்டியல் -I பட்டியல் - II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் – II
1.குகன் அ.கல்வியிற் பெரியன்
2.பரதன் ஆ,வேட்ர் தலைவன்
3.சுமந்திரன் இ.இராமனின் இளவல்
4.கம்பர் ஈ.தேர்வல்லான்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
38.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் -II
1.தேம்பாவணி அ.முடியரசன்
2.இராமாயணம் ஆ.வீரமாமுனிவர்
3.பெரிய புராணம் இ.கம்பர்
4.பூங்கொடி ஈ.சேக்கிழார்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
39.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.இகல் அ.யானை
2.கரி ஆ.போர்
3.நாண் இ.பகை
4.செரு ஈ.கயிறு
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
40.'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு"
என்று கூறியவர்
அ)பெரியர்
ஆ)கலைஞர்
இ)அண்ணா
ஈ)காமராஜர்
விடை : இ)அண்ணா
No comments:
Post a Comment