TNPSC பொதுத்தமிழ்
81.தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப் படுபவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)பெரியார்
இ)வ.உ.சிதம்பரனார்
ஈ)அம்பேத்கார்
விடை : அ)அறிஞர் அண்ணா
82.முத்மிழ்க் காவலரெனச் சிறப்பிக்கப்படுபவர்
அ)கி.ஆ.பெ.விசுவநாதம்
ஆ)இரா.பி.சேதுப்பிள்ளை
இ)மறைமலையடிகளார்
ஈ)திரு.வி.க
விடை : அ)கி.ஆ.பெ.விசுவநாதம்
83.குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல்
அ)நன்னூல்
ஆ)அகத்தியம்
இ)வீரசோழியம்
ஈ)இவற்றுள் எதுவமில்லை
விடை : ஈ)இவற்றுள் எதுவமில்லை
84.மாசில் - பிரித்தெழுதுக
அ)மாசு + வில்
ஆ)மாசு + சில்
இ)மா + சில்
ஈ)மாசு + இல்
விடை : ஈ)மாசு + இல்
85.பொருட்டிரு என்ற சொல்லைப் பிரித்தெழுது
அ)பொருட்டு + இரு
ஆ)பொருள் + இரு
இ)பொருள் + திரு
ஈ)பொருட்டு + திரு
விடை : இ)பொருள் + திரு
86.ஐயைந்தாய் என்ற சொல் இவ்வாறு பரியும்
அ)ஐயை + தாய்
ஆ)ஐ + ஐந்து + தாய்
இ)ஐயைந்து + ஆய்
ஈ)ஐந்து + ஐந்து + ஆய்
விடை : ஈ)ஐந்து + ஐந்து + ஆய்
87.முந்நீர் என்ற சொல் இவ்வறு பிரியும்
அ)மூன்று + நீர்;
ஆ)முந் + நீர்
இ)முந்து + நீர்;
ஈ)மும்மை + நீர்
விடை : அ)மூன்று + நீர்;
88.எதிர்ச்சொல் தருக : 'பகைவன்"
அ)நல்லவன்
ஆ)நண்பன்
இ)எதிரி
ஈ)வல்லவன்
விடை : ஆ)நண்பன்
89.புனல் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)வேகம்
ஆ)விரைவு
இ)நெருப்பு
ஈ)கோபம்
விடை : இ)நெருப்பு
90.பெருமை என்பதன் எதிர்ச்சொல்
அ)கருமை
ஆ)திறமை
இ)எளிமை
ஈ)சிறுமை
விடை : ஈ)சிறுமை
No comments:
Post a Comment