TNPSC பொதுத்தமிழ்
11.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)குடிப்பதற்குச் சலம் கொடு
ஆ)குடிப்பதற்குப் பானம் கொடு
இ)குடிப்பதற்கு தண்ணீர் கொடு
ஈ)குடிப்பதற்கு ஜலம் கொடு
விடை : இ)குடிப்பதற்கு தண்ணீர் கொடு
12.கும்பாபிஷேகம் என்பதன் தமிழ்ச்சொல்
அ)குடமுழக்கு
ஆ)பாலாபிஷேகம்
இ)வழிபாடு
ஈ)தெய்வ தரிசனம்
விடை : அ)குடமுழக்கு
13.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)சட்டம் ரத்து செய்யப்பட்டது
ஆ)சட்டம் மெருகுகேற்றப்பட்டது
இ)சட்டம் நீக்கப்பட்டது
ஈ)சட்ட அமுலானது
விடை : இ)சட்டம் நீக்கப்பட்டது
14.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)சகல ஜனங்களும் வந்தனர்
ஆ)சகவாசிகளும் வந்தனர்
இ)மக்கள் அமைவரும் வந்தனர்
ஈ)சகல மக்களும் வந்தனர்
விடை : இ)மக்கள் அமைவரும் வந்தனர்
15.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)குடமுழுக்கு
ஆ)பூசை
இ)அர்ச்சனை
ஈ)பூஜை
விடை : அ)குடமுழுக்கு
16.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)பஜாரில் பேக் வாங்கினேன்
ஆ)கடையில பேக் வாங்கினேன்
இ)கடையில் பை வாங்கினேன்
ஈ)கடைவீதியில் பை வாங்கினேன்
விடை : ஈ)கடைவீதியில் பை வாங்கினேன்
17.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)இராமலிங்க சுவாமிகள் கடவுளை ஜோதி வடிவில வழிபட்டார்
ஆ)இராமலிங்க அடிகள் கடவுளை ஒளிவடிவில் வழிபட்டார்
இ)இராமலிங்க சுவாமிகள் கடவுளை ஒளிவடிவாய் வழிபட்டார்
ஈ)இராமலிங்க அடிகள் கடவுளை ஜோதி வடிவில வழிபட்டார்
விடை : ஆ)இராமலிங்க அடிகள் கடவுளை ஒளிவடிவில் வழிபட்டார்
18.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)டிவியில படம் ஜோரா தெரிகிறது
ஆ)டிவியில படம் நன்றாகத் தெரியுது
இ)தொலைக்காட்சியில படம் ஜோரா தெரியது
ஈ)தொலைக்காட்சியில படம் நன்றாகத் தெரிகிறது
விடை : ஈ)தொலைக்காட்சியில படம் நன்றாகத் தெரிகிறது
19.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)பஸ் பாஸ்டா போவுது
ஆ)புஷ்ப தோட்டத்தில சர்ப்பம் கண்டேன்
இ)பீரொவில் புஸ்தகம் வைக்க கஷ்டமா?
ஈ)பேருந்தில் படிக்கட்டில பயணம் செய்யாதே
விடை : ஈ)பேருந்தில் படிக்கட்டில பயணம் செய்யாதே
20.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)இன்லேண்டு லெட்டரை போஸ்ட் பாக்ஸில் போடவும்
ஆ)உள்ளநாட்டுக் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போடவும்
இ)உள்ளநாட்டு லெட்டரை போஸ்ட் பாக்ஸில் போடவும்
ஈ)உள்நாட்டு லெட்டரை அஞ்சல பாக்ஸில் போடவும்
விடை : ஆ)உள்ளநாட்டுக் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போடவும்
No comments:
Post a Comment