SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.எதிர்ச்சொல் தருக: 'ஒளி"
அ)இருண்ட
ஆ)இருள்
இ)பகல்
ஈ)வெளிச்சம்
விடை : ஆ)இருள்

12.எதிர்ச்சொல் தருக: 'பழமை"
அ)புதுமை
ஆ)தொன்மை
இ)மறவு
ஈ)பாரம்பரியம்
விடை : அ)புதுமை

13.எதிர்ச்சொல் தருக: 'வீரன்"
அ)வென்றவர்
ஆ)மறவர்
இ)பயம்
ஈ)கோழை
விடை : ஈ)கோழை

14.எதிர்ச்சொல் தருக: 'உயர்வு"
அ)தாழ்வு
ஆ)சாதாரண
இ)உயர்வில்லாத
ஈ)இழிந்த
விடை : அ)தாழ்வு

15.எதிர்ச்சொல் தருக: 'இடும்பை"
அ)துன்பம்
ஆ)சாதாரண
இ)சங்கடம்
ஈ)இன்பம்
விடை : ஈ)இன்பம்

16.எதிர்ச்சொல் தருக: 'நகை"
அ)அணிகலன்
ஆ)சிரிப்பு
இ)அழுகை
ஈ)அலங்காரம்
விடை : இ)அழுகை

17.எதிர்ச்சொல் தருக: 'பெருக்கம்"
அ)குறைப்பு
ஆ)சிறியது
இ)ஒடுக்கம்
ஈ)சுருக்கம்
விடை : ஈ)சுருக்கம்

18.எதிர்ச்சொல் தருக: 'இயற்கை"
அ)உண்டாக்குதல்
ஆ)இயங்கும் கை
இ)செயற்கை
ஈ)அழித்தல்
விடை : இ)செயற்கை

19.எதிர்ச்சொல் தருக: 'நன்மை"
அ)தன்மை
ஆ)இன்மை
இ)நுண்மை
ஈ)தீமை
விடை : ஈ)தீமை

20.எதிர்ச்சொல் தருக: 'சிறுமை"
அ)பெரிய
ஆ)சின்ன
இ)பெருமை
ஈ)சிறிய
விடை : இ)பெருமை




No comments:

Post a Comment